தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 May 2024 1:54 PM
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

ஈரோடு, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 May 2024 10:04 AM
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
1 May 2024 11:14 AM
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
28 April 2024 2:37 AM
தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகம், வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
24 April 2024 8:02 AM
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வருகிற 21-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
15 April 2024 9:06 AM
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
15 April 2024 5:00 AM
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
15 April 2024 2:19 AM
அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14 April 2024 11:06 AM
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
13 April 2024 2:39 PM
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!

விருதுநகர், தென்காசி, நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
13 April 2024 11:28 AM
தமிழகம், புதுவையில் இன்று மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுவையில் இன்று மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாற்றம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
13 April 2024 1:59 AM