
தென்காசியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் மும்பையில் கைது
வீட்டில் மாணவி தனியாக இருந்தபோது அங்கு வந்த நீலகண்டன், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, துப்பாக்கியை காட்டி இந்த விஷயத்தை வெளியே சொன்னால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
7 Jun 2025 4:00 PM
ஐ.ஐ.டி. டெல்லி விடுதி அறையில் மாணவர் மர்ம மரணம்
ஐ.ஐ.டி. டெல்லி விடுதி அறையில் மரணம் அடைந்து கிடந்த மாணவரின் உடலில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை.
4 Jun 2025 6:48 PM
ஆபரேஷன் சிந்தூர் பற்றி இன்ஸ்டாவில் பதிவு; மாணவி கைது
சட்ட பல்கலைக்கழக மாணவிக்கு எதிராக, கைது வாரண்ட் ஒன்றை கோர்ட்டு பிறப்பித்தது.
31 May 2025 1:51 PM
பல்துறைகளை சார்ந்த படிப்புகளை ஒரே இடத்தில் வழங்கும் இம்மானுவேல் அரசர் கல்வி நிறுவனங்கள்
இளம் தலைமுறையினரை பொறியாளர்களாக உருவாக்கும் இம்மானுவேல் அரசர் ஜெ ஜெ பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி
31 May 2025 12:30 AM
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நாளை தீர்ப்பு
ஞானசேகரன் மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
27 May 2025 2:28 PM
இன்ஸ்டாகிராம் காதல்: வீடியோ காலில் அரைகுறை ஆடையுடன் பேச்சு.. வாலிபருடன் லாட்ஜில் தங்கிய 8-ம் வகுப்பு மாணவி
மாணவியை வீடியோ காலில் பார்த்து ரசித்த வாலிபருக்கு நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது.
23 May 2025 12:35 PM
அரக்கோணம் பாலியல் புகார்: காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
பாலியல் வன்கொடுமைக்கு பெண்கள் ஆளாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் மிகைபடுத்தப்பட்ட தகவல்கள் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 May 2025 4:02 PM
செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் வீட்டு மாடியில் இருந்து குதித்த மாணவி
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 May 2025 12:53 AM
தேர்வு தோல்வி பயத்தில் தற்கொலை செய்த மாணவி.. 348 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி
தற்கொலை செய்துகொண்ட 10-ம் வகுப்பு மாணவி 348 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
16 May 2025 11:24 PM
'நீட்' தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை - மத்தியபிரதேச ஐகோர்ட்டு உத்தரவு
தேர்வு மையத்தில் மின்தடை ஏற்பட்டதால், தன்னால் சரிவர தேர்வு எழுத முடியவில்லை என்று மாணவி வழக்கு தொடர்ந்திருந்தார்.
16 May 2025 8:48 PM
என்ஜினீயரிங் படிப்புக்கு 10 நாட்களில் 1.69 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் - அமைச்சர் கோவி.செழியன் தகவல்
10 நாட்களில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 634 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
16 May 2025 6:57 PM
மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன் 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி
திருவிழாவிற்காக கட்டப்பட்டிருந்த லைட் போஸ்ட் அருகில் தமிழ்துரை விளையாடி கொண்டிருந்தார்.
16 May 2025 6:48 AM