
மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டார அளவிலான மருத்துவ முகாம்கள் - கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டார அளவிலான மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
30 Sept 2023 8:13 AM
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
பாபநாசத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.
29 Sept 2023 8:59 PM
சென்னையில் ஆசிரியர் பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம்
சென்னையில் ஆசிரியர் பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
14 Sept 2023 4:47 AM
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்
வால்பாறையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
13 Sept 2023 8:45 PM
மாற்றுத்திறனாளிகள் 23 பேருக்கு சான்றிதழ்
காரைக்காலில் மாற்றுத்திறனாளிகள் 23 பேருக்கு சட்டரீதியான பாதுகாவலர் சான்றிதழ் வழங்கப்பட்டது.
1 Sept 2023 4:42 PM
ஓசூரில் நடந்த முகாமில் 78 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: கலெக்டர் சரயு வழங்கினர்
முகாமில், தகுதி வாய்ந்த 78 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
20 Aug 2023 7:00 PM
மாற்றுத்திறனாளிகளுக்கான விபத்து உதவித் தொகையை உயர்த்தி அரசாணை வெளியீடு..!
மாற்றுத்திறனாளிகளுக்கான விபத்து நிவாரணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
24 July 2023 7:23 AM
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் பெற முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெற முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
17 July 2023 9:50 AM
மாற்றுத்திறனாளிகள் நவீன வாசிக்கும் கருவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நவீன வாசிக்கும் கருவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
9 July 2023 7:30 PM
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர் வருவாய்கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 6-ந் தேதி நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொிவித்துள்ளார்.
3 July 2023 6:45 PM
முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு ரூ.1 லட்சத்தில் ஸ்கூட்டா்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் சிறப்பு பெட்ரோல் ஸ்கூட்டர்களை கலெக்டர் சாரு ஸ்ரீ வழங்கினார்.
24 Jun 2023 7:30 PM
மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
கெங்கவல்லி பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்
22 Jun 2023 8:11 PM