21 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Jan 2024 6:06 AM
19 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 24 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது.
8 Jan 2024 5:43 AM
சென்னையில் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் மழை...!

சென்னையில் கடந்த 4 மணி நேரத்திற்கும் மேலாக மிதமாக மழை பெய்து வருகிறது.
7 Jan 2024 2:33 PM
அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

தென்மாவட்டங்களில் 31-ந் தேதி மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Dec 2023 1:49 AM
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இன்று ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 Dec 2023 8:19 AM
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னையின் ஒருசில இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25 Dec 2023 8:16 AM
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
25 Dec 2023 4:55 AM
7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

வட மற்றும் தென் மாவட்டங்களை புரட்டிப்போட்ட மழையால் மக்கள் தவித்து வருகின்றனர்.
25 Dec 2023 2:40 AM
அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வட மற்றும் தென் மாவட்டங்களை புரட்டிப்போட்ட மழையால் மக்கள் தவித்து வருகின்றனர்.
24 Dec 2023 3:48 AM
தமிழகத்தில் இன்று முதல் 29-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
23 Dec 2023 9:33 AM
தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
22 Dec 2023 8:38 AM
தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

தென் மாவட்ட பகுதிகளில் நிலைகொண்டிருந்த வளிமண்டல சுழற்சியானது, தற்போது லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இருக்கிறது.
20 Dec 2023 12:11 AM