
முருகன் உள்ளிட்ட 4 பேரை இலங்கை அனுப்ப நடவடிக்கை
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
14 Sept 2023 6:28 PM IST
பெண் சிறை அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்ததாக தொடர்ந்த வழக்கில் இருந்து முருகன் விடுதலை.!
வேலூர் சிறையில் பெண் அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கில் இருந்து முருகனை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
19 May 2023 4:58 PM IST
முருகனின் ஆறு முகங்கள்
"முருகு, முருகு என்று சொல்லி தினமும் உருகு, உருகு" என்று வாரியார் சுவாமிகள் சொல்வார். அந்த முருகப்பெருமானின் ஆறு முகங்களுக்கும் உரிய விளக்கம்.ஏறுமயில்...
5 May 2023 2:28 PM IST
திருமண கோலத்தில் முருகன்
திருமண கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகபெருமான் எழுந்தருளினார்.
1 Nov 2022 1:23 AM IST
சிறையில் சாப்பிடாமல், யாருடனும் பேசாமல் முருகன் ஜீவசமாதி அறநிலை போராட்டம் - வழக்கறிஞர் தகவல்
சிறையில் சாப்பிடாமல், யாருடனும் பேசாமல் முருகன் ஜீவசமாதி அறநிலை போராட்டத்தை மேற்கொண்டுள்ளார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
13 Sept 2022 7:55 PM IST
தெய்வங்களின் அவதார தினம்
பல உருவ வழிபாடுகளைக் கொண்டதாக இந்து சமயம் இருக்கிறது. இதில் உள்ள ஒவ்வொரு தெய்வத்திற்கும் அவதார நட்சத்திரங்கள் உள்ளது.
16 Aug 2022 3:43 PM IST
முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
24 July 2022 1:22 AM IST
ஆடிக்கிருத்திகையில் முருகப்பெருமானின் அருள் கிடைக்க பிரார்த்திப்போம் - பிரதமர் மோடி
ஆடிக்கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
23 July 2022 2:31 PM IST
முருகன் கோவில்களில் சஷ்டி விழா
பரமத்திவேலூர் வட்டாரத்தில் முருகன் கோவில்களில் சஷ்டி விழா நடந்தது.
6 July 2022 12:30 AM IST
முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
26 Jun 2022 12:19 AM IST
முருகன், அய்யனார், அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்
புதுக்கோட்டை, இலுப்பூர், அரிமளம், ஆவூர், வடகாட்டில் உள்ள முருகன், அய்யனார், அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
14 Jun 2022 11:46 PM IST