காலநிலை மாற்ற விழிப்புணர்வு பலகைகளை பொது இடங்களில் வைக்க வேண்டும்: மேயரிடம் சவுமியா அன்புமணி வலியுறுத்தல்

காலநிலை மாற்ற விழிப்புணர்வு பலகைகளை பொது இடங்களில் வைக்க வேண்டும்: மேயரிடம் சவுமியா அன்புமணி வலியுறுத்தல்

செஸ் ஒலிம்பியாட்டுக்கு வைக்கப்பட்டதை போல் காலநிலை மாற்ற விழிப்புணர்வு பலகைகளை பொது இடங்களில் வைக்க வேண்டும் என சென்னை மேயரிடம், சவுமியா அன்புமணி வலியுறுத்தினார்.
26 Sep 2022 10:23 PM GMT