
இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு ஊக்க மருந்தில் சிக்கினார்
இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு ஊக்க மருந்தில் சிக்கினார்.
7 Jan 2023 7:26 PM
சுற்றுச்சுவருக்குள் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தும் உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு - தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சுற்றுச்சுவருக்குள் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தும் உத்தரவை எதிர்த்த சென்னை ஐகோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேல்முறையீடு செய்துள்ளது.
22 Dec 2022 10:47 AM
சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசிதரூர் விடுவித்ததை எதிர்த்து மேல்முறையீடு
சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் இருந்து சசிதரூர் எம்.பி-யை விடுவித்ததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் போலீசார் மேல்முறையீடு செய்துள்ளனர்.
1 Dec 2022 1:23 PM
கர்நாடகத்தில் 'ஹிஜாப்' தடை தொடரும் - கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி
ஹிஜாப் தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ள நிலையில், கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய விதித்த தடை தொடரும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
13 Oct 2022 9:08 PM
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி: சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியிருக்கும் ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டு என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.
23 Sept 2022 8:49 AM
'ஹிஜாப்' வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
22 Sept 2022 6:45 PM
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நளினி மேல்முறையீடு
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நளினி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
11 Aug 2022 11:36 AM
கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூறாய்வுக்கு தடையில்லை - சுப்ரீம்கோர்ட்டு அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூறாய்வை இன்று நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.
19 July 2022 5:54 AM
தடை ஆணையை நீக்க பள்ளி கல்வித்துறை மேல்முறையீடு செய்ய வேண்டும்
பதவி உயர்வுக்கான தடை ஆணையை நீக்க பள்ளி கல்வித்துறை மேல்முறையீடு செய்ய வேண்டும் என இடைநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
16 July 2022 5:34 PM
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் நத்தம் விஸ்வநாதன் மேல்முறையீடு
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நத்தம் விஸ்வநாதன் மேல்முறையீடு செய்துள்ளார்.
29 Jun 2022 7:44 PM