
நலம் தரும் யோகா.. நன்மைகள் ஏராளம்
யோகாசன பயிற்சிகள் உடலின் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் கருவியாக திகழ்கிறது.
20 Jun 2025 5:18 AM
தொப்பையை குறைக்க உதவும் அருமையான யோகாசனங்கள்
தட்டையான வயிற்றைப் பெறவும் இடுப்பு பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்புகள் குறையவும் நாகாசனம் உதவியாக இருக்கும்.
19 Jun 2025 6:47 AM
இன்றைய வாழ்க்கை முறைக்கு யோகா அவசியம்!
உலக அளவில் யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்த ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
15 Jun 2025 8:01 AM
தலைக்கேறிய மதுபோதை.. சாலை தடுப்புச் சுவரில் அமர்ந்து யோகாசனம் செய்த நபர்
சாலை தடுப்புச் சுவரில் அமர்ந்து யோகாசனம் செய்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
7 Nov 2024 12:25 PM
முதியவர்களின் ஆரோக்கியத்தை காக்க யோகாசனம் உதவும் -அரசு டாக்டர் தகவல்
முதியவர்களின் ஆரோக்கியத்தை காக்க யோகாசனம் உதவும் என்று அரசு டாக்டர் தெரிவித்தார்.
23 Jun 2023 12:40 AM
பள்ளிகளில் யோகாசனம் செய்து அசத்திய மாணவ-மாணவிகள்
தென்காசி மாவட்டத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்து அசத்தினர்.
22 Jun 2023 6:45 PM
ஆற்றுப்பாலத்தில் பள்ளி மாணவர்கள் யோகாசனம்
ஆற்றுப்பாலத்தில் பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்தனர்.
21 Jun 2023 7:00 PM
74 வயதிலும் உற்சாக சைக்கிள் பயணம்
சிறு வயதில் சைக்கிள் ஓட்டிய ஆர்வத்தை இன்று வரை தக்கவைத்துக்கொண்டு உற்சாகமாக வலம் வருபவர்கள் சிலர்தான் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர் ஜோத்ஸ்னா.
21 April 2023 2:15 PM
இயற்கை வழியில் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்- நந்தினி
யோகா, மதம் சார்ந்தது அல்ல. இதுவும் ஒரு அறிவியல்தான். யோகா பயிற்சி செய்வதன் மூலம் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.
29 Jan 2023 1:30 AM
மாமல்லபுரத்தில் மத்திய மந்திரி நாராயணசாமி யோகாசனம் - தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்பு
மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் நடைபெற்ற யோகாசனத்தில் மத்திய மந்திரி நாராயணசாமி, தமிழக பா.ஜ.கா. தலைவர் அண்ணாமலை பங்கேற்றனர்.
22 Jun 2022 6:40 AM
யோகாசனம் செய்து அசத்திய மாணவ-மாணவிகள்
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த சர்வதேச யோகா தினவிழாவில் பள்ளி மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்து அசத்தினர்.
21 Jun 2022 4:29 PM