
இது அஜித் எடுத்தது... யோகிபாபு பகிர்ந்த புகைப்படம் வைரல்
'வேதாளம்' படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்குமார் எடுத்த புகைப்படத்தை யோகிபாபு பகிர்ந்துள்ளார்.
29 Aug 2024 6:00 AM
ஓ.டி.டி.யில் வெளியாகும் யோகிபாபுவின் 'சட்னி சாம்பார்' வெப் தொடர்
நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடித்த 'சட்னி சாம்பார்' தொடரின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
22 July 2024 10:11 AM
யோகி பாபுவின் 'சட்னி சாம்பார்' தொடர் - ஓடிடி குறித்த அறிவிப்பு
நடிகர் யோகி பாபு நடிக்கும் 'சட்னி சாம்பார்' தொடர் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது.
1 July 2024 9:05 AM
இரண்டு மிகப்பெரிய காமெடி ஜாம்பவான்களை இயக்கும் சகுனி பட இயக்குனர்
நடிகர் யோகி பாபு மற்றும் மூத்த காமெடி நடிகர் செந்தில் நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் தான் ‘ குழந்தைகள் முன்னேற்ற கழகம் '.
25 March 2024 4:16 PM
சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகும் 'யாவரும் வல்லவரே'
சமுத்திரக்கனி, யோகிபாபு நடிப்பில், இயக்குநர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’யாவரும் வல்லவரே’ படம் மார்ச் 15 அன்று வெளியாகிறது.
2 March 2024 3:44 PM
நடிகர் யோகிபாபு கதாநயகனாக நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் - வெளியிட்ட படக்குழு
ஒரு கிடாயின் கருணை மனு மற்றும் சத்திய சோதனை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்குகிறார்.
23 Feb 2024 11:26 AM
யோகிபாபு நடித்துள்ள 'தூக்குதுரை' படத்தின் டிரைலர் வெளியானது
'தூக்குதுரை' திரைப்படம் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
18 Jan 2024 7:28 AM
'தூக்குதுரை' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியானது..!
'தூக்குதுரை' திரைப்படம் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
17 Jan 2024 9:23 AM
கவனம் ஈர்க்கும் 'பூமர் அங்கிள்' டிரைலர்
'பூமர் அங்கிள்' திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
12 Jan 2024 1:49 AM
ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் யோகிபாபு நடிக்கும் புதிய படம்
ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் யோகிபாபு நடிக்கும் புதிய படத்தை துவாரகா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
2 Nov 2023 3:02 PM
அரண்மனை- 4 திரைப்படம் எப்போது வெளியாகும்?... படக்குழு அறிவிப்பு
அரண்மனை- 4 திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
29 Sept 2023 12:33 PM
'மிஸ் மேகி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு - லேடி கெட்டப்பில் கேக் வெட்டி கொண்டாடிய யோகிபாபு
யோகிபாபு நடிக்கும் 'மிஸ் மேகி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
10 Sept 2023 1:47 PM