!-- afp header code starts here -->
சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வுகளை மேம்படுத்த உறுதி எடுப்போம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு ரம்ஜான் வாழ்த்து

சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வுகளை மேம்படுத்த உறுதி எடுப்போம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு ரம்ஜான் வாழ்த்து

சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வுகளை மேம்படுத்த ரம்ஜான் திருநாளில் உறுதி எடுப்போம் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
22 April 2023 2:04 AM
ரம்ஜான், அட்சய திருதியையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

ரம்ஜான், அட்சய திருதியையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

ரம்ஜான், அட்சய திருதியையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து. பிச்சி கிலோ ரூ.2 ஆயிரத்துக்கும், முல்லை ரூ.1,800-க்கும் விற்பனையானது.
21 April 2023 9:27 PM
ரம்ஜான் பண்டிகையையொட்டி களைகட்டிய ஆடுகள் விற்பனை..!

ரம்ஜான் பண்டிகையையொட்டி களைகட்டிய ஆடுகள் விற்பனை..!

ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது.
21 April 2023 1:56 AM
ரம்ஜான் இலவசம் பெற சென்ற போது விபரீதம்: ஏமன் நாட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு

ரம்ஜான் இலவசம் பெற சென்ற போது விபரீதம்: ஏமன் நாட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு

ஏமன் நாட்டில் ரம்ஜான் இலவசம் பெற சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 80 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
20 April 2023 4:28 AM
முஸ்லிம் பண்டிகையான ரம்ஜானுக்காவது மதுக்கடைகளை மூடுமா? சீமான் கேள்வி

முஸ்லிம் பண்டிகையான ரம்ஜானுக்காவது மதுக்கடைகளை மூடுமா? சீமான் கேள்வி

புனித வெள்ளிக்கு மதுக்கடைகளை மூடாத தி.மு.க. அரசு முஸ்லிம் பண்டிகையான ரம்ஜானுக்காவது மதுக்கடைகளை மூடுமா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
7 April 2023 2:14 PM
ரம்ஜான் நோன்பை முன்னிட்டுதிருக்குர்ஆன் ஓதும் போட்டி

ரம்ஜான் நோன்பை முன்னிட்டுதிருக்குர்ஆன் ஓதும் போட்டி

ரம்ஜான் நோன்பை முன்னிட்டு திருக்குர்ஆன் ஓதும் போட்டி நடைபெற்றது
28 March 2023 6:45 PM