
"இந்தியாவில் ஏற்பட்டுள்ள ரெயில் விபத்து வேதனையளிக்கிறது"- ரஷிய அதிபர் புதின்
ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
3 Jun 2023 3:20 PM IST
புதினுடன் ரகசிய சந்திப்பு நடத்திய பெலாரஸ் அதிபருக்கு தீவிர சிகிச்சை; விஷம் கொடுக்கப்பட்டதா?
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
29 May 2023 2:58 PM IST
எல்லை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: ரஷிய அதிபர் புதின் திடீர் உத்தரவு
ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனிய பகுதிக்குள் ரஷிய ராணுவம் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தை உறுதி செய்ய எல்லை பாதுகாப்பை பலப்படுத்துமாறு ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
28 May 2023 10:50 AM IST
புதிய அணுமின் உற்பத்தி நிலைய திறப்புவிழாவிற்காக துருக்கி செல்கிறார் ரஷிய அதிபர் புதின்
நாட்டின் முதல் அணுமின் உலையின் திறப்பு விழாவிற்காக ரஷிய அதிபர் புடின் துருக்கிக்கு வரலாம் என்று துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்தார்.
30 March 2023 6:54 AM IST
3 ஆண்டுகளில் 1,600 பீரங்கிகளை தயாரிக்க ரஷியா ரகசிய திட்டம்
3 ஆண்டுகளில் புதிய மற்றும் நவீனத்துவமிக்க பீரங்கிகளை தயாரிக்க ரஷியா திட்டமிட்டு உள்ளது என அதிபர் புதின் கூறியுள்ளார்..
27 March 2023 8:17 PM IST
'உக்ரைன் போரை சீனாவின் அமைதி திட்டம் முடிவுக்கு கொண்டு வரலாம்' - ரஷிய அதிபர் புதின்
சமாதானத்துக்கு தயாராக இருக்கும் பட்சத்தில் சீனாவின் அமைதி திட்டம் போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என புதின் கூறியுள்ளார்.
23 March 2023 12:34 AM IST
கிரீமியா பகுதிக்கு ரஷிய அதிபர் புதின் திடீர் பயணம்
ரஷியா தன்னுடன் இணைத்து கொண்ட கிரீமியா தீபகற்ப பகுதிக்கு அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
19 March 2023 6:34 AM IST
புதினுக்கு கைது வாரண்ட் - சர்வதேச குற்ற நீதிமன்றம்; அர்த்தம் இல்லை என ரஷியா அறிவிப்பு
ரஷிய அதிபர் புதினுக்கு எதிரான சர்வதேச குற்ற நீதிமன்றத்தின் கைது வாரண்ட் உத்தரவு கழிவறைக்கு பயன்படும் காகிதம் போன்றது என ரஷியா அறிவித்து உள்ளது.
18 March 2023 8:03 AM IST
ரகசிய காதலி, குழந்தைகளுடன் ஆடம்பர பண்ணை வீட்டில் வசிக்கும் புதின்..!! தகவல் வெளியீடு
ரஷிய அதிபர் புதின் தனது ரகசிய காதலி மற்றும் குழந்தைகளுடன் ரூ.990 கோடி மதிப்பிலான ஆடம்பர பண்ணை வீட்டில் வசிக்கிறார் என தகவல் தெரிவிக்கின்றது.
2 March 2023 5:19 PM IST
புதின் தனது நெருங்கிய நண்பர்களாலேயே கொல்லப்படுவார்: உக்ரைன் அதிபர் அதிரடி
ரஷிய அதிபர் புதின் தனது நெருங்கிய நண்பர்களாலேயே கொல்லப்படுவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
27 Feb 2023 5:40 PM IST
சமூக, அறிவியல், துறைகளில் இந்தியாவின் சாதனைகள் பரவலாக அறியப்பட்டவை: ரஷிய அதிபர் புதின் குடியரசு தின வாழ்த்து
சர்வதேச ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் இந்தியா பெருமளவில் பங்காற்றி வருகிறது என ரஷிய அதிபர் புதின் குடியரசு தின வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
26 Jan 2023 4:34 PM IST
ரஷியா-சீனா அதிபர்கள் காணொலி காட்சி வாயிலாக இன்று பேச்சுவார்த்தை
பிராந்திய அளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் இரு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Dec 2022 5:14 AM IST