
புதினை விமர்சித்த ரஷிய கோடீசுவரர் ஆன்டோவ் உள்காயம் ஏற்பட்டு மரணம்; பிரேத பரிசோதனை அறிக்கை
ரஷிய அதிபர் புதினை விமர்சித்த கோடீசுவரர் ஆன்டோவ் உள்காயம் ஏற்பட்டு மரணம் அடைந்து உள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றது.
28 Dec 2022 11:26 AM
புதினை விமர்சித்த ரஷிய கோடீசுவரர் ஒடிசா ஓட்டலில் மர்ம மரணம்; ஒரே வாரத்தில் 2-வது சம்பவம்
ரஷிய அதிபர் புதினை விமர்சித்த கோடீசுவரர் ஒடிசா ஓட்டலில் பிறந்த நாள் கொண்டாடிய நிலையில், மர்ம மரணம் அடைந்துள்ளார்.
27 Dec 2022 4:59 AM
ரஷிய ஆக்கிரமிப்பில் இருந்து கெர்சன் நகரை மீட்டு இருக்கிறோம்: உக்ரைன் அதிபர்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, "ரஷிய ஆக்கிரமிப்பில் இருந்து கெர்சன் நகரை மீட்டுள்ளோம். அந்நகர் உக்ரைன் படை வசம் வந்துள்ளது" என்றார்.
12 Nov 2022 10:55 AM
ரஷிய அதிபர் பதவியில் இருந்து புதினை நீக்க ஆலோசனை? - உக்ரைன் பாதுகாப்பு உளவுத் துறைத் தலைவர் தகவல்
ரஷிய மூத்த அதிகாரிகள் புதினை அதிபர் பொறுப்பில் இருந்து மாற்றுவது குறித்து விவாதித்து வருவதாக உக்ரைன் பாதுகாப்பு உளவுத் துறைத் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
31 Oct 2022 3:21 PM
பிரதமர் மோடியின் தலைமையில் இந்திய பொருளாதாரம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது - புதின் பாராட்டு
நாட்டின் நலனுக்காக சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் திறன் கொண்டவர் பிரதமர் மோடி என பாராட்டு தெரிவித்துள்ளார்.
28 Oct 2022 2:38 AM
சீன அதிபராக 3-வது முறையாக தேர்வு: ஷீ ஜின்பிங்-க்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து
சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஷீ ஜின்பிங் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
23 Oct 2022 10:18 AM
"உக்ரைனை அழிப்பது எங்கள் நோக்கமல்ல" - ரஷிய அதிபர் புதின் பேச்சு
உக்ரைன் மீது மிகப்பெரிய அளவில் புதிய தாக்குதலை நடத்துவதற்கான திட்டமில்லை என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
15 Oct 2022 4:37 PM
உக்ரைன் அணுசக்தி துறை தலைவர் கடத்தல்; ரஷியா மீது குற்றச்சாட்டு
ஜாபோர்ஜியா பிராந்தியத்தில் உக்ரைன் அணு உலையின் தலைமை இயக்குனர் மாயமானார். அவர் ரஷிய வீரர்களால் கடத்தப்பட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
1 Oct 2022 5:30 PM
குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதல் - ரஷிய அதிபர் புதின் கண்டனம்
ரஷியாவில் குழந்தைகள் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அந்நாட்டு அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
26 Sept 2022 1:18 PM
உக்ரைனில் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம்! ரஷியாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை
உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என புதினிடம் அமெரிக்க அதிபர் பைடன் வலியுறுத்தியுள்ளார்.
18 Sept 2022 1:04 AM
உக்ரைன் போரை நிறுத்த ரஷிய அதிபர் புதினிடம் நேரடியாக வலியுறுத்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஊடகங்கள் பாராட்டு!
"பிரதமர் மோடி ரஷிய அதிபர் புதினை கண்டித்துள்ளார்" என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
17 Sept 2022 5:32 AM
உக்ரைன் விவகாரத்தில் அமைதியாக இருந்த நாடுகளும் இப்போது புதினை எதிர்த்து குரல் கொடுக்க தொடங்கியுள்ளன: அமெரிக்கா
சர்வதேச சமூகத்திலிருந்து புதின் தன்னை மேலும் தனிமைப்படுத்திக் கொள்கிறார் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
17 Sept 2022 3:33 AM




