ரஷியாவில் கனமழை: 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்

ரஷியாவில் கனமழை: 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்

ரஷியாவில் வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
8 April 2024 11:53 PM GMT
ரஷியாவில் கனமழை: அணை உடைந்ததால் 2 லட்சம் பேர் வெளியேற்றம்

ரஷியாவில் கனமழை: அணை உடைந்ததால் 2 லட்சம் பேர் வெளியேற்றம்

குடியிருப்புகளில் தங்கி இருந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
6 April 2024 10:05 PM GMT
தீங்கு தரும் பயங்கரவாதம்... இந்தியாவுடன் இணைந்து போராடுவோம்: ரஷிய தூதர்

தீங்கு தரும் பயங்கரவாதம்... இந்தியாவுடன் இணைந்து போராடுவோம்: ரஷிய தூதர்

பிரதமர் மோடி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மந்திரிகள் உள்ளிட்டோர் அனைத்து வடிவிலான பயங்கரவாதங்களையும் நிராகரித்து, ரஷியாவுக்கான வலுவான ஆதரவை வழங்கினர் என்றும் தெரிவித்து உள்ளார்.
30 March 2024 3:04 PM GMT
ரஷியா சரமாரி தாக்குதல்: உக்ரைனில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ரஷியா சரமாரி தாக்குதல்: உக்ரைனில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ரஷியா நேற்று ஒரே நாளில் உக்ரைன் மீது 99 ‘டிரோன்’ தாக்குதல்களை நடத்தியது. உக்ரைனின் மின்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
30 March 2024 3:33 AM GMT
ஜெய்சங்கருடன் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு

ஜெய்சங்கருடன் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
29 March 2024 10:00 PM GMT
கோட்- அடுத்த கட்டப்படப்பிடிப்பு இந்த இடத்திலா?

'கோட்'- அடுத்த கட்டப்படப்பிடிப்பு இந்த இடத்திலா?

'கோட்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
29 March 2024 9:48 AM GMT
ரஷியாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர் - அதிபர் புதின்

ரஷியாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர் - அதிபர் புதின்

டோர்ஷோக் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் புதின் ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடினார்.
28 March 2024 11:22 PM GMT
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வட கொரியாவுக்கு எதிரான தீர்மானத்தை முறியடித்த ரஷியா

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வட கொரியாவுக்கு எதிரான தீர்மானத்தை முறியடித்த ரஷியா

‘வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி வட கொரியாவுக்கு எதிரான தீர்மானத்தை ரஷியா முறியடித்தது.
28 March 2024 7:35 PM GMT
மியாமி ஓபன் டென்னிஸ்:  எகடெரீனா அரையிறுதிக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸ்: எகடெரீனா அரையிறுதிக்கு முன்னேற்றம்

எகடெரீனா நாளை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸை எதிர்த்து விளையாட உள்ளார்.
28 March 2024 8:11 AM GMT
உக்ரைன் மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல்-30 ராணுவ வீரர்கள் பலி

உக்ரைன் மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல்-30 ராணுவ வீரர்கள் பலி

ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
25 March 2024 4:00 AM GMT
ரஷியாவில் கொடூர தாக்குதல்:  அரை கம்பத்தில் தேசிய கொடி; மெழுகுவர்த்தி ஏற்றி அதிபர் புதின் அஞ்சலி

ரஷியாவில் கொடூர தாக்குதல்: அரை கம்பத்தில் தேசிய கொடி; மெழுகுவர்த்தி ஏற்றி அதிபர் புதின் அஞ்சலி

ரஷியாவில் அனைத்து அரசு கட்டிடங்களிலும் நேற்று ஒரு நாள் முழுவதும் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறந்தன.
25 March 2024 2:33 AM GMT
ரஷியாவில் பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு

ரஷியாவில் பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு

ரஷியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.
23 March 2024 10:31 PM GMT