
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து 2-வது அணியாக வெளியேறிய ராஜஸ்தான்
இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 3ல் மட்டுமே ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது.
2 May 2025 1:41 AM
மும்பையின் ஆதிக்கத்தை தடுக்குமா ராஜஸ்தான் அணி..? இன்று மோதல்
‘இளம் சிங்கம்’ சூர்யவன்ஷியின் அதிரடி ஜாலம் தொடருமா? என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
1 May 2025 1:01 AM
ஐ.பி.எல். வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்
குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த சாதனையை படைத்துள்ளது.
29 April 2025 5:44 AM
35 பந்துகளில் சதமடித்த 14 வயது வீரர்.. வீல்சேரில் இருந்து எழுந்து பாராட்டிய டிராவிட்.. வைரல்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார்.
29 April 2025 5:00 AM
வைபவ், ஜெய்ஸ்வால் அதிரடி... ராஜஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.
28 April 2025 6:02 PM
35 பந்துகளில் சதம்... சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி
ஐ.பி.எல். போட்டிகளில் மிக இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார்.
28 April 2025 5:11 PM
சுப்மன் கில், பட்லர் அரைசதம்.... ராஜஸ்தானுக்கு 210 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்
குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்கள் அடித்தார்.
28 April 2025 3:47 PM
ஐ.பி.எல்.: குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு
இன்று நடக்கும் ஆட்டத்தில் ராஜாதான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
28 April 2025 1:37 PM
ஐ.பி.எல்.2025: முதல் அணியாக வெளியேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்..?
ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை 9 போட்டிகளில் ஆடி 2 வெற்றி மட்டுமே கண்டுள்ளது.
25 April 2025 2:45 AM
கோலி, படிக்கல் அதிரடி: ராஜஸ்தான் அணிக்கு 206 ரன்கள் வெற்றி இலக்கு
பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது.
24 April 2025 3:49 PM
ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு
இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
24 April 2025 1:40 PM
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 'மேட்ச் பிக்சிங்'-ல் ஈடுபட்டதா..? எழுந்த சர்ச்சை
லக்னோவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
22 April 2025 12:15 PM