அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 பைலட்டுகள் பலி

அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 பைலட்டுகள் பலி

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பைலட்டுகள் பலியாகினர்.
16 March 2023 1:45 PM GMT