ஆவடியில் புறநகர் ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து...!

ஆவடியில் புறநகர் ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து...!

ஆவடி ரெயில் நிலையத்திற்கு வந்த புறநகர் ரெயிலின் 4 பெட்டிகள் இருப்புப்பாதையை விட்டு கீழே இறங்கி விபத்துக்கு உள்ளானது.
24 Oct 2023 1:59 AM GMT
மதுரை ரெயில் தீ விபத்து - 5 பேர் கைது

மதுரை ரெயில் தீ விபத்து - 5 பேர் கைது

மதுரையில் சுற்றுலா ரெயில் பெட்டி தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஆன்மிக சுற்றுலா பயணத்தை ஏற்பாடு செய்த சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 Aug 2023 10:15 AM GMT
மதுரை:  சுற்றுலா ரெயில் பெட்டியில் தீ விபத்து, பலி 9 ஆக உயர்வு; கலெக்டர் நேரில் ஆய்வு

மதுரை: சுற்றுலா ரெயில் பெட்டியில் தீ விபத்து, பலி 9 ஆக உயர்வு; கலெக்டர் நேரில் ஆய்வு

மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுற்றுலா ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ மளமளவென அடுத்தடுத்த பெட்டிகளுக்கு பரவியதில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
26 Aug 2023 2:41 AM GMT
மதுரை:  சுற்றுலா ரெயிலில் திடீர் தீ விபத்து; பலி 7 ஆக உயர்வு

மதுரை: சுற்றுலா ரெயிலில் திடீர் தீ விபத்து; பலி 7 ஆக உயர்வு

மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுற்றுலா ரெயில் பெட்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
26 Aug 2023 2:04 AM GMT
போரால் உருக்குலைந்த உக்ரைனில் தற்காலிக வீடுகளாக மாறிய ரெயில் பெட்டிகள்!

போரால் உருக்குலைந்த உக்ரைனில் தற்காலிக வீடுகளாக மாறிய ரெயில் பெட்டிகள்!

ரெயில் பெட்டிகளை பொதுமக்கள் வீடுகளாக பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
16 Jun 2022 8:24 AM GMT