
'கூலி' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்
லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினிகாந்த்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.
5 Nov 2024 11:12 AM
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் 'எல்.சி.யூ' வில் இணைந்த 'பென்ஸ்' படம்
ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' படம் லோகேஷ் கனகராஜின் 'எல்.சி.யூ' வில் இணைகிறது.
30 Oct 2024 2:02 AM
'லியோ 2' சாத்தியம்தான்.. ஆனால்.. – இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் 'லியோ 2' திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.
13 Oct 2024 2:52 PM
'மஞ்சுமெல் பாய்ஸ்' பட நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'மஞ்சுமெல் பாய்ஸ்' பட நடிகர் சவுபின் சாகிருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
12 Oct 2024 10:55 AM
'கூலி' படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும்? - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதில்
உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த் நேற்று வீடு திரும்பினார்.
5 Oct 2024 2:20 AM
நடிகர் சத்யராஜுக்கு லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்து
நடிகர் சத்யராஜ் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'கூலி' படத்தில் நடித்துள்ளார்.
3 Oct 2024 6:28 AM
'லோகேஷ் கனகராஜின் திரைப்பட பாணி எனக்கு மிகவும் பிடிக்கும்' - பவன் கல்யாண்
லோகேஷ் கனகராஜின் திரைப்பட பாணி தனக்கு மிகவும் பிடிக்கும் என்று பவன் கல்யாண் கூறியுள்ளார்.
2 Oct 2024 6:12 AM
'கைதி 2' படம்: அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்தி
'மெய்யழகன்' படத்தின் புரமோசன் நிகழ்ச்சியின் போது 'கைதி 2' படத்தின் அப்டேட்டை நடிகர் கார்த்தி வெளியிட்டார்.
25 Sept 2024 6:37 AM
'எல்.சி.யூ.'வில் இணையும் ராகவா லாரன்ஸ்?
ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார்.
21 Sept 2024 9:56 AM
'இதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டாம்'- லோகேஷிடம் ஓப்பனாக பேசிய உபேந்திரா
'கூலி' படத்தில் இணைந்துள்ளது குறித்து நேர்காணல் ஒன்றில் உபேந்திரா பேசினார்.
14 Sept 2024 2:59 PM
'கூலி': ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியானது
கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சுருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
2 Sept 2024 12:31 PM
'கூலி': காளிஷாவாக 'உபேந்திரா' - அறிமுக போஸ்டர் வெளியிட்ட லோகேஷ்
.'கூலி' படத்தில் காளிஷா என்ற கதாபாத்திரத்தில் உபேந்திரா நடிக்கிறார்.
1 Sept 2024 12:46 PM