வங்காளதேசத்தில் ஜனநாயகம் தொடருவதை உறுதி செய்ய வேண்டும் - ஷேக் ஹசீனா

வங்காளதேசத்தில் ஜனநாயகம் தொடருவதை உறுதி செய்ய வேண்டும் - ஷேக் ஹசீனா

ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவி அதன்பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
7 Jan 2024 3:31 AM
சகீப் அல் ஹசன், ஹூசைன் ஷாண்டோ அபாரம்: இலங்கையை வீழ்த்தியது வங்காள தேசம்

சகீப் அல் ஹசன், ஹூசைன் ஷாண்டோ அபாரம்: இலங்கையை வீழ்த்தியது வங்காள தேசம்

பரபரப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில், இலங்கையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காள தேச அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
6 Nov 2023 5:07 PM
வங்காள தேச அணிக்கு எதிராக வெற்றி: அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறதா பாகிஸ்தான் அணி..?

வங்காள தேச அணிக்கு எதிராக வெற்றி: அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறதா பாகிஸ்தான் அணி..?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வங்காள தேச அணி, முதல் அணியாக வெளியேறியுள்ளது.
31 Oct 2023 5:17 PM
வங்காள தேசம்: டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  778-ஆக உயர்வு

வங்காள தேசம்: டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 778-ஆக உயர்வு

வங்காள தேசத்தில் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 778-ஆக உயர்ந்துள்ளது.
15 Sept 2023 7:04 PM
10 ஆண்டுகளுக்கு பின் வங்காள தேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி

10 ஆண்டுகளுக்கு பின் வங்காள தேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 10 ஆண்டுகளுக்கு பின் வங்காள தேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
17 Aug 2023 11:33 AM
படப்பிடிப்பில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பிரபல நடிகை தீக்காயம்

படப்பிடிப்பில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பிரபல நடிகை தீக்காயம்

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் நடிகை ஷர்மீன் அகீ பலத்த தீக்காயம் அடைந்தார்.
3 Feb 2023 8:35 AM
வங்காள தேசத்தில் இந்து மக்கள் வீடு, கடைகள் சூறையாடல்; தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம்

வங்காள தேசத்தில் இந்து மக்கள் வீடு, கடைகள் சூறையாடல்; தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம்

வங்காள தேசத்தில் இந்து மக்கள் வீடுகள், கடைகளை சூறையாடிய சம்பவத்திற்கு அந்நாட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
18 July 2022 3:32 AM