
ஊத்துக்கோட்டை அருகே வங்கியில் கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் நகை, பணம் தப்பியது
ஊத்துக்கோட்டை அருகே வங்கியின் ஜன்னல் கம்பி உடைத்து கொள்ளையிட முயன்ற நபர் அலாரம் ஒலித்ததால் தப்பி ஓடினார். இதனால் நகைகள் மற்றும் பணம் தப்பியது.
19 Oct 2023 2:01 PM IST
சோழிங்கநல்லூரில் வங்கியில் 54 பவுன் நகைகளை திருடிய துப்புரவு பெண் ஊழியர் கைது
சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 54 பவுன் தங்க நகைகளை நூதன முறையில் திருடிய துப்புரவு பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
10 Oct 2023 11:13 AM IST
பார்மசி ஊழியரின் வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.753 கோடி டெபாசிட்...!
சென்னையில் பார்மசி ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 Oct 2023 11:50 AM IST
வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்!
வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாளாகும்.
7 Oct 2023 7:20 AM IST
தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம்
தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 1:34 AM IST
தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம்
திருவாரூரில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 12:15 AM IST
தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம்
தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
4 Oct 2023 12:15 AM IST
ரூ.1½ லட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டதாக வங்கியில் இருந்து நோட்டீஸ்
விவசாய நிலமே இல்லாதவருக்கு ரூ.1½ லட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
29 Sept 2023 12:15 AM IST
உரிமைத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்வதா?
உரிமைத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்வதா? என இல்லத்தரசிகள் ஆவேசம் அடைந்தனர்.
20 Sept 2023 1:54 AM IST
டெபிட் கார்டை மறந்துவிடுங்கள்..! யுபிஐ ஏடிஎம் அறிமுகம்..! பயன்படுத்துவது எப்படி?
இது தொடர்பான வீடியோ ஒன்றை மத்திய மந்திரி பியூஷ் கோயல் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளார்.
7 Sept 2023 4:55 PM IST
வங்கி, ஏ.டி.எம். பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
நாமக்கல் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் ஏ.டி.எம். பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5 Aug 2023 12:15 AM IST
வங்கிகளில் செலுத்தப்படும் வைப்பு தொகைக்கானவட்டியை இரட்டிப்பாக்க வேண்டும்
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெயரில் வங்கிகளில் செலுத்தப்படும் வைப்பு தொகைக்கான வட்டியை இரட்டிப்பாக்கிட வேண்டும் என்று மாநிலங்களவையில் அப்துல்லா எம்.பி. கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
4 Aug 2023 1:00 AM IST