
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
அதிகாலையிலேயே தென் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
30 May 2025 11:33 AM
பரமத்தி வேலூர் சுற்றுவட்டார கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு
அமாவாசை சிறப்பு வழிபாட்டில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
27 May 2025 8:33 AM
நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் கிருத்திகை சிறப்பு வழிபாடு
வைகாசி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
26 May 2025 11:55 AM
கருணை பொழிவான் கந்தன்... இன்று கார்த்திகை விரத நாள்
கார்த்திகை தினத்தில் முருகப்பெருமானுக்கு பாசிப்பருப்பு பாயசம், இனிப்புகள், பழங்கள் படைத்து வழிபடுவது சிறப்பு.
25 May 2025 11:30 PM
வெள்ளக்கோவிலில் ராகு கேது பெயர்ச்சி யாக விழா
ராகு கேது பெயர்ச்சி யாகவிழா நேற்று மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது.
19 May 2025 6:45 AM
பரமத்தி வேலூரில் விஷ்ணுபதி புண்ணியகால ஆராதனை விழா
புண்ணியகால ஆராதனை விழாவின்போது, பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
16 May 2025 8:30 AM
திருமண தடை நீங்க இந்த ஆலய இறைவனை வழிபடுங்க..!
சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் ரெயில் நிலையத்திற்கு அருகில் ஆதம்பாக்கம் நந்தீஸ்வரர் கோவில் உள்ளது.
15 May 2025 11:15 AM
குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சிரசு ஊர்வலத்தின்போது கெங்கையம்மனுக்கு பூமாலை சூட்டியும், கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
15 May 2025 6:26 AM
சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் தசாவதார நிகழ்ச்சி
தசாவதார நிகழ்ச்சியில் ஜெனகை நாராயண பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
15 May 2025 5:51 AM
சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு.. சிவன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
சித்திரை மாத வளர்பிறை சனி பிரதோஷதை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
11 May 2025 6:00 AM
திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசருக்கு சிவபெருமான் படிக்காசு வழங்கும் திருவிழா
திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் நடைபெற்ற படிக்காசு வழங்கும் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
30 April 2025 10:29 AM
அளவற்ற பலன்களை வழங்கும் அட்சய திருதியை வழிபாடு
அட்சய திருதியை நாளில் லட்சுமி பூஜை செய்தால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
25 April 2025 11:09 AM