
எனக்கும் - வாகனுக்கும் இடையே டிரம்ப் போர் நிறுத்தம் செய்யவில்லை... இணையத்தை கலக்கும் வாசிம் ஜாபரின் பதிவு
வாசிம் ஜாபர் - மைக்கேல் வாகன் இருவரும் சமூக வலைதளங்களில் ஜாலியாக மோதிக்கொள்வது வழக்கம்.
8 Aug 2025 12:37 PM
டிராவில் முடிந்த 4-வது டெஸ்ட்... மைக்கேல் வாகனை வம்பிழுத்த வாசிம் ஜாபர்
மான்செஸ்டரில் நடந்த இந்தியா - இங்கிலாந்து 4-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
28 July 2025 1:13 PM
உங்களுக்கு 34-35 வயதானால் பரவாயில்லை..ஆனால்.. - ஜெய்ஸ்வால் குறித்து வாசிம் ஜாபர்
உள்ளூர் தொடர்களில் மும்பை அணியிலிருந்து ஜெய்ஸ்வால் விலகியுள்ளார்.
6 April 2025 1:00 PM
இந்திய கிரிக்கெட் அணியை கலாய்த்த மைக்கேல் வாகன் ... பதிலடி கொடுத்த வாசிம் ஜாபர்
மைக்கேல் வாகன் இலங்கை தொடரில் இந்தியா சந்தித்த தோல்வி பற்றி கேள்வி எழுப்பி கிண்டலடித்தார்.
12 Aug 2024 2:11 AM
ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றி பெற இவர்கள் பிட்டாக இருக்க வேண்டும் - வாசிம் ஜாபர்
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
11 Aug 2024 8:26 PM
இந்திய அணி தோல்வியடைந்ததை நினைத்து கவலையில்லை.. ஆனால்.. - வாசிம் ஜாபர்
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது.
8 Aug 2024 3:58 PM
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்த இந்திய முன்னாள் வீரரா..? வெளியான தகவல்
பஞ்சாப் அணி நிர்வாகம் தரப்பில் இந்திய பயிற்சியாளர் ஒருவரை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
27 July 2024 7:28 AM
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை மாற்ற கூடாது..காரணம் இதுதான் - முன்னாள் வீரர் கருத்து
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை எந்த வகையிலும் மாற்றக்கூடாது என்று முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
17 Jun 2024 10:45 AM
டி20 உலகக்கோப்பை: அவரது கதை முடிந்துவிட்டது என்று யாரும் எழுத வேண்டாம் - வாசிம் ஜாபர்
இப்போதும் விராட் கோலி டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக வருவார் என்று வாசிம் ஜாபர் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
14 Jun 2024 11:05 AM
டி20 உலகக்கோப்பை: அனைத்தும் இந்தியாவுக்கு சாதகம்... இங்கிலாந்து நாளிதழின் விமர்சனத்திற்கு வாசிம் ஜாபர் பதிலடி
இந்த டி20 உலகக்கோப்பை முழுவதுமாக இந்தியாவுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் பழமை வாய்ந்த விஸ்டன் நாளிதழ் விமர்சித்துள்ளது.
3 Jun 2024 10:29 AM
டி20 உலகக்கோப்பை: ரோகித் வேண்டாம்.. ஜெய்ஸ்வாலுடன் அவரை தொடக்க வீரராக களமிறக்குங்கள் - வாசிம் ஜாபர்
ரோகித் சர்மா சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வார் என்று வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
29 May 2024 3:57 PM
டி20 உலகக்கோப்பை: துபே, பாண்ட்யாவுக்கு இடம்...தான் தேர்வு செய்த அணியை அறிவித்த வாசிம் ஜாபர்
டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் தாங்கள் தேர்வு செய்த அணியை அறிவித்து வருகின்றனர்.
28 April 2024 7:41 AM




