
காலை 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் தேனி, தென்காசி, கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Oct 2025 1:01 AM
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு..?
குறிப்பிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
9 Oct 2025 1:39 AM
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்த ‘சக்தி' புயல்.. தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது.
8 Oct 2025 12:47 AM
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..? வெளியான தகவல்
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
7 Oct 2025 12:48 AM
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மாலை, இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் இன்னும் 10 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
4 Oct 2025 9:49 PM
வலுவடைந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது.
1 Oct 2025 12:18 PM
புரட்டாசியில் புரட்டி எடுக்கும் சுழல் காற்று பருவமழையை பாதிக்குமா..? - அச்சத்துடன் விவசாயிகள்
நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவமழை திருப்திகரமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
29 Sept 2025 4:02 PM
சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Sept 2025 9:02 AM
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..?
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Sept 2025 8:16 AM
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23 Sept 2025 9:04 AM
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
காலை 10 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Sept 2025 1:59 AM
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Sept 2025 9:03 AM




