
கோவை, நீலகிரியில் இன்றும் அதி கனமழைக்கு வாய்ப்பு - "ரெட் அலர்ட்" விடுத்த வானிலை மையம்
வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 May 2025 1:34 PM IST
இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
27 May 2025 7:16 AM IST
கோவை, நீலகிரியில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு
கோவை மற்றும் நீலகிரியில் இன்று கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
25 May 2025 3:53 PM IST
தமிழ்நாட்டிலும் தொடங்கியது தென்மேற்கு பருவமழை - கனமழைக்கு வாய்ப்பு
கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 May 2025 4:10 PM IST
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது; இன்றே கரையை கடக்க வாய்ப்பு?
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து இன்றே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
24 May 2025 8:58 AM IST
கோவை, நீலகிரியில் நாளையும், நாளை மறுநாளும் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
24 May 2025 7:57 AM IST
அடுத்த 12 மணிநேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21 May 2025 10:28 AM IST
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
16 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 May 2025 9:07 PM IST
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 May 2025 5:53 AM IST
தமிழ்நாட்டில் 5 நகரங்களில் சதம் அடித்த வெயில்
தமிழகத்தில் இனி வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
17 May 2025 12:12 AM IST
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
13 May 2025 5:47 AM IST
இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 May 2025 1:58 PM IST