
குறிஞ்சிப்பாடி மாரியம்மன் கோவிலில் கொள்ளையடித்த 2 வாலிபர்கள் கைது 13½ பவுன் நகைகள் மீட்பு
குறிஞ்சிப்பாடி மாரியம்மன் கோவிலில் கொள்ளையடித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
6 Sept 2023 6:45 PM
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
புதுவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
5 Sept 2023 5:17 PM
ஆரணி அருகே கத்திமுனையில் சிறுவனிடம் வழிப்பறி; 2 வாலிபர்கள் கைது
ஆரணி அருகே கத்திமுனையில் சிறுவனிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து பொன்னேரி கிளைச்சிறையில் அடைத்தனர்.
28 Aug 2023 10:06 AM
ஆறுமுகநேரியில்மோட்டார் சைக்கிளில் சென்றுஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
ஆறுமுகநேரியில்மோட்டார் சைக்கிளில் சென்று ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
2 Aug 2023 6:45 PM
ஓட்டப்பிடாரம் அருகே 7 ஆடுகளை திருடிய 3 வாலிபர்கள் சிக்கினர்
ஓட்டப்பிடாரம் அருகே 7 ஆடுகளை திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
5 July 2023 6:45 PM
தூத்துக்குடியில் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் சிக்கினர்
தூத்துக்குடியில் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
2 July 2023 6:45 PM
புளியந்தோப்பில் போலீஸ் வாகன சோதனையில் துப்பாக்கிகளுடன் சுற்றிய 3 வாலிபர்கள் கைது
புளியந்தோப்பில் போலீஸ் வாகன சோதனையில் துப்பாக்கிகளுடன் சுற்றிய 3 வாலிபர்கள் கைதானார்கள். மகளின் காதலனை கொலை செய்ய திட்டம் தீட்டிய தந்தையும் சிக்கினார்.
29 Jun 2023 10:47 PM
பெண் போலீஸ் ஏட்டுவிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது
திருப்பத்தூரில் பெண் போலீஸ் ஏட்டுவிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
29 Jun 2023 5:30 PM
காயல்பட்டினத்தில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய2 வாலிபர்கள் கைது
காயல்பட்டினத்தில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
26 Jun 2023 6:45 PM
மும்பையில் திருமணம் செய்வதாக ஆசை காட்டி 75 வயது மூதாட்டியிடம் மோசடி; 2 வாலிபர்கள் கைது
மும்பையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி 75 வயது மூதாட்டியிடம் ரூ.12½ லட்சம் மோசடி செய்த 2 வாலிபர்களை மும்பை போலீசார் கைது செய்தனர்.
24 Jun 2023 11:38 PM
அண்ணனூர் ரெயில் நிலையம் அருகே 20 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
அண்ணனூர் ரெயில் நிலையம் அருகே 20 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
2 May 2023 10:21 AM
அரசு டாக்டரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல்: 2 வாலிபர்கள் கைது
மகனின் புகைப்படத்தை மாணவியுடன் ஆபாசமாக ‘மார்பிங்’ செய்து அரசு டாக்டரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பலில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
5 March 2023 9:00 PM