
கோடநாடு வழக்கு: விசாரணைக்கு ஆஜராகுமாறு எஸ்டேட் மேலாளருக்கு மீண்டும் சம்மன்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எஸ்டேட் மேலாளருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
25 Feb 2025 6:42 PM IST
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
20 Feb 2025 4:41 AM IST
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிரான மனு: சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை
சுப்ரீம்கோர்ட்டில் தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிரான மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
19 Feb 2025 12:48 AM IST
சிறை கைதியை விடுவிடுக்க ஜனாதிபதி பெயரில் வந்த போலி உத்தரவு - அதிகாரிகள் தீவிர விசாரணை
சிறை கைதியை விடுவிடுக்க ஜனாதிபதி பெயரில் வந்த போலி உத்தரவு குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Feb 2025 5:35 PM IST
தமிழ்நாடு கவர்னரை நீக்கக் கோரிய வழக்கு: தள்ளுபடி செய்தது சுப்ரீம்கோர்ட்டு
தமிழ்நாடு கவர்னரை நீக்கக் கோரிய வழக்கு தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற்றது.
3 Feb 2025 1:18 PM IST
ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணை
உடல்நிலை சீரானதை தொடர்ந்து ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Jan 2025 9:52 AM IST
கோவையில் வாலிபரின் கன்னத்தில் அறைந்த போலீஸ் ஏட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்
கோவையில் வாலிபரின் கன்னத்தில் அறைந்த போலீஸ் ஏட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
14 Jan 2025 1:53 PM IST
நடிகர் தர்ஷன் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை - முன்பதிவு செய்யப்பட்ட ஹெலிகாப்டர்
ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷனுக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
27 Sept 2024 4:58 AM IST
செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜியின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்படுவதாக இருந்த நிலையில், வழக்கு இன்றைக்கு பட்டியலிப்படவில்லை.
25 July 2024 7:11 AM IST
அமலாக்கத்துறையினர் டார்ச்சர் செய்தார்களா.? என்று கேட்ட நீதிபதி: ஜாபர் சாதிக் சொன்ன பதில்
வரும் 29-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, புழல் சிறையில் ஜாபர் சாதிக் அடைக்கப்பட்டார்.
24 July 2024 12:35 AM IST
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டம்
நீட் முறைகேடு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே முடிவு எடுக்க முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
18 July 2024 12:30 PM IST
ரத்து செய்யப்படுமா நீட் தேர்வு..? சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
18 July 2024 9:34 AM IST