
2 கோடி உறுப்பினர் சேர்க்கை இலக்கு.. மக்களை சந்திக்க மீண்டும் களம் இறங்கும் த.வெ.க.
‘வாட்ஸ் அப்’ குழுக்கள் மூலம், கட்சி பணிகளை முன்னெடுக்க உரிய அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்கி உள்ளது.
6 July 2025 11:19 AM IST
தி.மு.க. கூட்டணிக்கு விஜயை நாங்கள் அழைக்கவே இல்லை - அமைச்சர் கே.என்.நேரு பதிலடி
எடப்பாடி பழனிசாமிக்கு ‘இசட் பிரிவு' பாதுகாப்பு கொடுக்கலாம் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
6 July 2025 3:45 AM IST
விஜய் எடுத்துள்ள முடிவு அ.தி.மு.க.வைத்தான் பாதிக்கும் ; கனிமொழி எம்.பி.
விஜய் எடுத்துள்ள முடிவு நிச்சய மாக தி.மு.க.வை ஒருபோதும் பாதிக்காது என்று கனிமொழி கூறினார்.
5 July 2025 9:19 PM IST
'அ.தி.மு.க.வை கொள்கை எதிரி என்று விஜய் ஏன் சொல்லவில்லை?' - திருமாவளவன்
ஆளுங்கட்சி என்ற முறையில் தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்வது இயல்பானது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
5 July 2025 6:59 PM IST
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: திராவிட மாடல் ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு மைல்கல் - அமைச்சர் சேகர்பாபு
விஜய் தேவையில்லாமல் முதல்வரை சந்திப்பேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
5 July 2025 3:32 PM IST
த.வெ.க. கொடி பாடலின் காப்பியா அ.தி.மு.க. பிரசார பாடல்..?
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தயார் செய்யப்பட்டுள்ள பிரசார பாடல் இன்று வெளியிடப்பட்டது.
5 July 2025 1:53 PM IST
சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்: விஜய்யின் 'மாஸ்டர் பிளான்' எடுபடுமா..?
சுயநல அரசியல் லாபங்களுக்காக பா.ஜ.க.வுடன் கூடிக்குலாவி கூட்டணிக்கு செல்ல நாங்கள் தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ இல்லை என்று விஜய் தெரிவித்திருந்தார்.
5 July 2025 1:17 PM IST
அதிமுக கூட்டணிக்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி.. ஏற்பாரா விஜய்..?
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஒரு மிக வலுவான கூட்டணி உருவாக்கி ஆட்சியைப் பிடிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
5 July 2025 12:31 PM IST
பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை - தவெக தலைவர் விஜய்
தவெக தலைமையில்தான் கூட்டணி என்று விஜய் தெரிவித்துள்ளார்.
4 July 2025 2:15 PM IST
2026 சட்டசபை தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய்: தவெக தீர்மானம்
செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து தவெகவின் அடுத்த கட்ட நகர்வு தொடங்க இருக்கிறது.
4 July 2025 1:50 PM IST
"வீட்டிற்கு ஒருவரை தவெகவில் சேர்க்க வேண்டும்.." - விஜய்
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் வியூகங்கள் மற்றும் சுற்றுப்பயணம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
4 July 2025 12:24 PM IST
"போக்சோ குற்றத்தில் ஈடுபடாதீர்கள்.." - மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தவெகவுக்கு கோர்ட்டு அறிவுரை
ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி த.வெ.க. தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
4 July 2025 11:35 AM IST