
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கொள்ளிடம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 5:42 PM
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஒருபோதும் முறியாது - திருமாவளவன்
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஒரு போதும் முறியாது என திருமாவளவன் எம்.பி. கூறினார்.
23 Sept 2023 10:45 PM
காஞ்சீபுரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் காஞ்சி சங்கர மடம் அருகே உள்ள பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
8 Sept 2023 10:39 AM
மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்
மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
28 Jun 2023 7:49 AM
தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெருமுனை கண்டன கூட்டம்
தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெருமுனை கண்டன கூட்டம் நடந்தது.
27 Jun 2023 6:45 PM
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்
திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
20 Jun 2023 6:45 PM
அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் ஒரு நபர் கவர்னர் பொறுப்பில் நீடிப்பது ஜனநாயகத்திற்கே தலைக்குனிவு - திருமாவளவன்
அரசியலமைப்புச் சட்டத்தை வெளிப்படையாக அவமதிக்கும் ஒரு நபர் கவர்னர் பொறுப்பில் நீடிப்பது இந்திய ஜனநாயகத்திற்கே தலைக்குனிவு என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
16 Jun 2023 2:29 PM
செந்தில் பாலாஜி கைது: முதல்வருக்கு வைக்கப்பட்ட 'செக்மேட் ' - திருமாவளவன்
அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்திருப்பது உண்மையில் முதல்வருக்கு வைக்கப்பட்ட 'செக்மேட் ' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
14 Jun 2023 4:56 PM
2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு: பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம்! - திருமாவளவன்
2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பானது பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
20 May 2023 1:35 PM
விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை ; அண்ணன் மகன்கள் தலைமறைவு
குடும்பத் தகராறு காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரபமுகரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
25 April 2023 7:01 AM
பாஜகவே நடைமுறைப்படுத்த யோசிக்கும் சட்டத்தை திமுக நிறைவேற்றியது ஏன்? திருமாவளவன் கண்டனம்
பாஜகவே நடைமுறைப்படுத்தத் தயங்கிவரும் இந்த சட்டத்தை எதற்காக நிறைவேற்றினார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
22 April 2023 2:59 AM
ராமாபுரத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்பு
சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தில் இஸ்லாமியர்கள் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
11 April 2023 5:55 AM