முழுநேர ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் முதல்-அமைச்சரின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்..!

முழுநேர ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் முதல்-அமைச்சரின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்..!

தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்த மாநில அளவில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு முதல்-அமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
1 Nov 2023 10:39 AM GMT
தாட்கோ மூலம் தையல் பணி செய்ய விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் தையல் பணி செய்ய விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் தாட்கோ மூலம் தையல் பணி செய்ய விண்ணப்பிக்கலாம்
21 Oct 2023 7:40 PM GMT
தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவி - விண்ணப்பிக்க வேண்டுகோள்

தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவி - விண்ணப்பிக்க வேண்டுகோள்

தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவி பெற்றிட விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Oct 2023 10:39 PM GMT
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழி செல்வி கூறினார்.
13 Oct 2023 7:37 PM GMT
புதிய மின்னணு ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம்

புதிய மின்னணு ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய மின்னணு ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.
9 Oct 2023 7:45 PM GMT
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிப்பு

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிப்பு

அரசு பணியில் இருப்பதாக கூறி மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு நடவடிக்கை கோரி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பெண் மனு அளித்தார்.
9 Oct 2023 5:42 PM GMT
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க சென்ற பெண்கள் ஏமாற்றம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க சென்ற பெண்கள் ஏமாற்றம்

மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் இயங்காததால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க சென்ற பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
27 Sep 2023 8:08 PM GMT
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பத்தில் கூலித் தொழிலாளிகள் குடும்பத்திற்கும் ரூ.2½ லட்சம் ஆண்டு வருமானம் பதிவு - குடும்பத் தலைவிகள் புலம்பல்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பத்தில் கூலித் தொழிலாளிகள் குடும்பத்திற்கும் ரூ.2½ லட்சம் ஆண்டு வருமானம் பதிவு - குடும்பத் தலைவிகள் புலம்பல்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக விண்ணப்பித்த கூலித் தொழிலாளிகள் குடும்பத்தினரின் விண்ணப்பங்களிலும் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சம் என்று பதிவு செய்யப்பட்டு உள்ளதால், தங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக குடும்பத் தலைவிகள் புலம்புகின்றனர்.
21 Sep 2023 6:42 AM GMT
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
18 Sep 2023 2:00 AM GMT
ரூ.1,000 உரிமைத்தொகை பெற 6¼ லட்சம் பெண்கள் விண்ணப்பம்

ரூ.1,000 உரிமைத்தொகை பெற 6¼ லட்சம் பெண்கள் விண்ணப்பம்

ரூ.1,000 உரிமைத்தொகை பெற 6¼ லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
20 Aug 2023 8:28 PM GMT
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 75 ஆயிரம் பேர் விண்ணப்பம்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 75 ஆயிரம் பேர் விண்ணப்பம்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற சிவகாசி தாலுகாவில் மட்டும் 75 ஆயிரம் பேர் விண்ணப்பம் கொடுத்து இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
8 Aug 2023 9:55 PM GMT
பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்10-ந் தேதி கடைசி நாள்

பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்10-ந் தேதி கடைசி நாள்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் வருகிற 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட...
5 Aug 2023 7:30 PM GMT