
பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 13-ந்தேதி முதல் நடத்தப்பட உள்ளது.
6 Jun 2024 4:02 AM
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு 2.35 லட்சம் பேர் விண்ணப்பம்: 6-ந் தேதி கடைசி நாள்
வருகிற 12-ந்தேதியன்று ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, 13-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளன.
3 Jun 2024 5:28 PM
கால்நடை மருத்துவ படிப்புக்கு 3-ந்தேதி முதல் விண்ணப்பம்
ஜூன் 03 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
31 May 2024 12:54 PM
அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
20 May 2024 4:43 PM
என்ஜினீயரிங் படிப்புகளில் சேர 1 லட்சத்து 31 ஆயிரம் பேர் விண்ணப்பம்
என்ஜினீயரிங் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கு அடுத்த மாதம் 6-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
14 May 2024 6:56 PM
அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: 6 நாட்களில் 1.26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
6 நாட்களில், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 151 பேர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்க ஆர்வம் காண்பித்துள்ளனர்.
11 May 2024 5:16 PM
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 136 உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம்
9 May 2024 9:19 AM
பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு 16-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.
7 May 2024 3:14 PM
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான தேதி அறிவிப்பு
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகவுள்ளது.
5 May 2024 11:10 AM
உதவி பேராசிரியர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க அடுத்த மாதம் 15-ந்தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
27 April 2024 8:38 PM
பாகிஸ்தான் பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிர்ஸ்டன் விண்ணப்பம்
பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இந்த மாத இறுதிக்குள் நியமிக்கப்படுவார் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
19 April 2024 8:30 PM
'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 நாட்கள் அவகாசம் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
பல்வேறு தரப்பினரிடம் இருந்து விண்ணப்பப் பதிவு மேற்கொள்ள மறுவாய்ப்பு கேட்டு கோரிக்கை வந்த நிலையில், 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
8 April 2024 5:02 PM