உயிர் வாழும் சூழலுக்கான அடையாளங்களை விண்வெளியில் கண்டறிந்த நாசா

உயிர் வாழும் சூழலுக்கான அடையாளங்களை விண்வெளியில் கண்டறிந்த நாசா

உயிர்கள் வாழ்வதற்கான கட்டமைப்புகளுக்கான அடையாளங்கள், உறைபனியான விண்வெளி மேகக்கூட்டங்களில் உள்ளன என நாசா கண்டறிந்து உள்ளது.
24 Jan 2023 1:14 PM GMT
தமிழில் படித்ததால் தான் விண்வெளி துறையில் சாதிக்க முடிந்தது; மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

'தமிழில் படித்ததால் தான் விண்வெளி துறையில் சாதிக்க முடிந்தது'; மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

பெங்களூருவில் தமிழ் புத்தக திருவிழாவை தொடங்கி வைத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, தமிழில் படித்ததால் தான் விண்வெளி துறையில் சாதிக்க முடிந்தது என்று கூறியுள்ளார்.
25 Dec 2022 11:25 PM GMT
விண்வெளியில் கருந்துளையின் ஒளி எதிரொலிகளை ஒலி அலைகளாக மாற்றிய நாசா- வைரல் வீடியோ

விண்வெளியில் கருந்துளையின் ஒளி எதிரொலிகளை ஒலி அலைகளாக மாற்றிய நாசா- வைரல் வீடியோ

கருந்துளை பற்றி அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அவ்வப்போது புதிய தகவல்களை வெளியிட்டு வருகிறது.
27 Nov 2022 2:33 AM GMT
விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய அத்தியாயம்! மிகப் பழமையான நட்சத்திர மண்டலங்களை படம்பிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி!

விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய அத்தியாயம்! மிகப் பழமையான நட்சத்திர மண்டலங்களை படம்பிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி!

ஜேம்ஸ் வெப் படம்பிடித்துள்ள இந்த பழமை வாய்ந்த நட்சத்திர மண்டலம் சிறிய அளவில், கோள அல்லது வட்டு வடிவத்துடன் உள்ளன.
18 Nov 2022 4:42 AM GMT
குரங்குகளை விண்வெளிக்கு அனுப்பி எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றன என ஆராய்ச்சி நடத்த சீனா திட்டம்!

குரங்குகளை விண்வெளிக்கு அனுப்பி 'எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றன' என ஆராய்ச்சி நடத்த சீனா திட்டம்!

குரங்குகளை விண்வெளிக்கு அனுப்பி அதன் இனப்பெருக்க முறையை ஆராய்ச்சி செய்ய சீனா திட்டமிட்டுள்ளது.
7 Nov 2022 9:28 AM GMT
விண்வெளியில் ஆய்வு பணியில் ஈடுபட்ட மங்கள்யான் விண்கலம் செயலிழந்துவிட்டது

விண்வெளியில் ஆய்வு பணியில் ஈடுபட்ட மங்கள்யான் விண்கலம் செயலிழந்துவிட்டது

விண்வெளியில் ஆய்வு பணியில் ஈடுபட்டு வந்த மங்கள்யான் விண்கலம் செயலிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2 Oct 2022 6:45 PM GMT
செப்டம்பர் 11 தாக்குதல் நினைவு தினம்: விண்வெளியில் இருந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த நாசா

'செப்டம்பர் 11' தாக்குதல் நினைவு தினம்: விண்வெளியில் இருந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த நாசா

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிராங்க் கல்பர்ட்சன் என்பவர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.
12 Sep 2022 11:25 AM GMT
விண்வெளியில் அரிசியை விளைவித்து சீன விஞ்ஞானிகள் சாதனை

விண்வெளியில் அரிசியை விளைவித்து சீன விஞ்ஞானிகள் சாதனை

சீன விண்வெளி நிலையத்தில் பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிரை வளர்த்து விஞ்ஞானிகள் சாதனை படைத்து உள்ளனர்.
31 Aug 2022 1:37 PM GMT
விண்வெளியிலிருந்து இந்திய பெருங்கடலில் விழுந்தது சீன ராக்கெட்டின் பாகங்கள்

விண்வெளியிலிருந்து இந்திய பெருங்கடலில் விழுந்தது சீன ராக்கெட்டின் பாகங்கள்

சீன ராக்கெட்டின் பாகங்கள் விண்வெளியில் இருந்து இன்று அதிகாலை இந்திய-பசிபிக் பெருங்கடலில் விழுந்தது.
31 July 2022 12:56 PM GMT