
பஸ் மீது லாரி மோதி கோர விபத்து; 19 பேர் பலி
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Jun 2025 7:16 AM
சென்னை: சாலையில் கார் கவிழ்ந்து விபத்து
விபத்தில் காரில் பயணித்த யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
28 Jun 2025 3:24 AM
பைக் மீது பள்ளி பேருந்து மோதிய விபத்தில் தந்தை பலி: மகள் படுகாயம்
நாட்டு வைத்தியரை பார்க்க தந்தை-மகள் மோட்டார் பைக்கில் சென்றனர்.
27 Jun 2025 7:49 PM
அரக்கோணம் அருகே மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்து
சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக காட்பாடி செல்லும் அனைத்து ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டு உள்ளது.
27 Jun 2025 4:28 PM
கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதி விபத்து: ஓட்டல் ஊழியர் பலி
கோவில்பட்டி ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த குலாம்முகைதீன் மந்திதோப்பு ரோட்டில் உள்ள ஓட்டலில் காசாளராக வேலை பார்த்து வந்தார்.
24 Jun 2025 6:03 PM
திருவள்ளூர்: பள்ளி வேன் மீது கார் மோதி விபத்து
இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Jun 2025 2:37 PM
ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி
படகு விபத்தில் தண்ணீர் மூழ்கிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
22 Jun 2025 4:01 PM
மதுரை முருகன் மாநாட்டில் பங்கேற்க வந்தபோது சேலம் ஆத்தூரை சேர்ந்த பெண் உயிரிழப்பு
மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.
22 Jun 2025 1:47 PM
பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்த பஸ்; 3 பெண்கள் படுகாயம்
பஸ் டிரைவர் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
21 Jun 2025 2:33 PM
லாரி மீது கார் மோதி விபத்து; தொழிலதிபர் உயிரிழப்பு
வீட்டில் இருந்து வெளியேறிய ராகேஷ் வாடகை காரில் ஏறி பயணித்துள்ளார்.
21 Jun 2025 1:59 PM
கரூரில் அதிர்ச்சி: மினி லாரி - கார் மோதி பயங்கர விபத்து
கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மினி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
19 Jun 2025 8:15 PM
சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் உயிரிழப்பு
திருச்சி ஜீயபுரத்தில் நடந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா பலியாகியுள்ளார்.
19 Jun 2025 7:19 AM