
விமான நிலையத்தில் ரூ.1¾ கோடி கடத்தல் தங்கம் சிக்கியது- 4 பயணிகள் பிடிபட்டனர்
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.1¾ கோடி கடத்தல் தங்கம் சிக்கியது தொடர்பாக 4 பேரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.
2 Oct 2023 6:45 PM
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.1.50 கோடி தங்கம் சிக்கியது
சிங்கப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி வந்தரூ.1.50 கோடி தங்கம் சிக்கி உள்ளது. இதுதொடர்பாக 2 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 July 2023 6:45 PM
பெங்களூரு விமான நிலையத்தில் பஸ் மோதி விபத்து
பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகளை அழைத்து வந்த பஸ், அங்கிருந்த தூண் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் 10 பேர் காயமடைந்தனர்.
18 Jun 2023 6:45 PM
சென்னை விமான நிலையத்தில்: சுங்க இலாகா அதிகாரிகள் போல் நடித்து பெண் பயணியிடம் நகை பறிப்பு
சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் போல் நடித்து பெண் பயணியிடம் நகை பறித்த இலங்கையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 Aug 2022 9:47 PM