
குஜராத் விமான விபத்து; உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்
அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய ‘ஏர் இந்தியா’ விமானத்தில் 242 பேர் இருந்துள்ளனர்.
12 Jun 2025 1:37 PM
விமான விபத்து: ஏர் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் - போயிங் நிறுவனம்
விமான விபத்தை தொடர்ந்து ‘ஏர் இந்தியா’ நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
12 Jun 2025 12:34 PM
ஏர் இந்தியா விமான விபத்து மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: மு.க.ஸ்டாலின்
சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
12 Jun 2025 10:39 AM
குஜராத் விமான விபத்து; பயணிகளில் 169 பேர் இந்தியர்கள் - 'ஏர் இந்தியா' தகவல்
புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது என்பதை 'ஏர் இந்தியா' நிறுவனம் உறுதி செய்துள்ளது.
12 Jun 2025 10:20 AM
குஜராத் விமான விபத்து; 204 பேர் உயிரிழந்ததாக தகவல்
விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
12 Jun 2025 8:50 AM
கனடாவில் விமானம் கவிழ்ந்து விபத்து: பயணிகளுக்கு தலா ரூ.26 லட்சம் இழப்பீடு
டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் 4 பணியாளர்கள் உள்பட 80 பேர் பயணம் செய்தனர்.
20 Feb 2025 11:48 PM
அலாஸ்கா கடல் பனியில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க விமானம்; 10 பேர் பலி
விமானத்தில் பயணித்த விமானி உள்பட 10 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
8 Feb 2025 5:13 AM
179 பேர் பலியான விமான விபத்து: பலியான குடும்பங்களிடம் மன்னிப்பு கோரினார் ஏர் நிறுவன சி.இ.ஓ.
விமான விபத்தை சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக ஜேஜூ ஏர் நிறுவன சி.இ.ஓ. தெரிவித்தார்.
29 Dec 2024 6:36 AM
தென்கொரிய விமான விபத்தில் சிக்கி 179 பேர் உயிரிழந்த சோகம்: வீடியோ வெளியாகி அதிர்ச்சி
விபத்தில் சிக்கிய விமானத்தில் 175 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் என மொத்தம் 181 பேர் பயணம் செய்தனர்.
29 Dec 2024 4:46 AM
விபத்தில் சிக்கிய தென் கொரிய விமானம்: 175 பயணிகளின் கதி என்ன...? பதைபதைக்க வைக்கும் காட்சி
தென்கொரிய விமான விபத்தில் சிக்கி 28 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
29 Dec 2024 1:54 AM
பிரேசிலில் 62 பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்து
விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து வெடித்து சிதறிய காட்சிகள் வெளியாகி உள்ளது.
9 Aug 2024 7:27 PM
இங்கிலாந்தில் 2-ம் உலகப்போர் காலத்தைச் சேர்ந்த போர் விமானம் விபத்து - விமானி உயிரிழப்பு
இங்கிலாந்தில் 2-ம் உலகப்போர் காலத்தைச் சேர்ந்த போர் விமானம் விபத்திற்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்தார்.
26 May 2024 11:26 AM




