
வியட்நாம் பிரதமருடன் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு
வியட்நாம் நாட்டின் கம்யூனிஸ்டு கட்சி பொது செயலாளர் குயென் பூ திரோங்கையும் ஜின்பிங் சந்தித்து பேசினார்.
14 Dec 2023 1:24 AM
கம்போடியா-வியட்நாம் இடையே கியூ-ஆர் கோடு பணப்பரிமாற்ற முறை அறிமுகம்
இதன் மூலம் இரு நாடுகள் இடையே எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் சுற்றுலா மேம்படும் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
5 Dec 2023 6:41 AM
வியட்நாமில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு
வியட்நாமில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகின்றது.
19 Oct 2023 12:44 AM
வியட்நாமில் கனமழை, வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் பலி
வியட்நாமில் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு உருவானது.
29 Sept 2023 9:26 PM
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - 54 பேர் பலி
அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 54 பேர் உயிரிழந்தனர்.
13 Sept 2023 7:47 AM
சர்வதேச கோர்ட்டின் தீர்ப்பை மீறி சீனா செயல்படுகிறது - வியட்நாம் குற்றச்சாட்டு
டிரைடன் தீவில் சீனா விமான ஓடுபாதையை கட்டி வரும் காட்சிகள் செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில் பதிவாகி உள்ளது.
18 Aug 2023 8:21 PM
வியட்நாமில் விமான போக்குவரத்து துறையில் நிபுணர்களுக்கு பற்றாக்குறை
மாணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப வியட்நாம் நாட்டின் விமான போக்குவரத்து துறை பரிந்துரை செய்துள்ளது.
18 Aug 2023 7:47 PM
உறங்காத கண்கள் இரண்டு..!
வியட்நாமைச் சேர்ந்த 68 வயது நபர் ஒருவர், கடந்த 42 ஆண்டுகளாக தூங்காமல் பகல் மற்றும் இரவு ேநரங்களில் வேலை பார்த்து வருகிறார்.
29 Jan 2023 10:09 AM
வியட்நாம் - இந்தியா இடையேயான இருதரப்பு ராணுவ பயிற்சி நிறைவு!
வியட்நாமின் ராணுவம் வெளிநாட்டுடன் முதன்முதலாக மேற்கொண்ட முதல் ராணுவ பயிற்சி இதுவாகும்.
18 Aug 2022 4:25 PM
விந்தையான 'சருகுமான்'
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் அரிய வகை உயிரினத்தில் ஒன்று, சருகுமான். இதனை ஆங்கிலத்தில் ‘மவுஸ் டீர்’ என்கிறார்கள்.
22 July 2022 2:40 PM
வியட்நாம் விமானப்படை பயிற்சி பள்ளிக்கு 1 மில்லியன் டாலர்கள் நிதியுதவி - ராஜ்நாத் சிங்
மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பயிற்சிக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை ராணுவ மந்திாி ராஜ்நாத் சிங் வழங்கினார்.
10 Jun 2022 6:11 AM
ராஜ்நாத் சிங் வியட்நாமுக்கு 3 நாள் பயணம்: பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்து
ராணுவ மந்திாி ராஜ்நாத் சிங் 3 நாள் அரசுமுறை பயணமாக வியட்நாம் சென்றுள்ளாா்.
8 Jun 2022 1:03 PM