
ரோகித், கோலிக்கு ஒரு நியாயம்.. பும்ராவுக்கு ஒரு நியாயமா..? இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
26 May 2025 12:00 AM
விராட் கோலியுடன் முதல் சந்திப்பு - சிம்பு கலகல பேச்சு
’தக் லைப்’ படத்தின் புரமோசனின்போது கோலி பற்றி சிம்பு பேசினார்.
24 May 2025 5:50 AM
2027 ஒருநாள் உலகக்கோப்பையில் ரோகித், விராட் விளையாடுவார்களா..? கம்பீர் பதில்
ரோகித் மற்றும் விராட் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் விடை பெற்றனர்.
23 May 2025 6:25 PM
விராட் கோலிக்கு நன்றி கூறிய பிரபல பாடகர் - காரணம் என்ன?
பாடகர் ராகுல் வைத்யா, கோலிக்கு நன்றி தெரிவித்து இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பை பாராட்டி இருக்கிறார்.
19 May 2025 3:47 AM
விராட் கோலிக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் - சுரேஷ் ரெய்னா கோரிக்கை
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி சமீபத்தில் விடைபெற்றார்.
18 May 2025 1:19 PM
பும்ராவும் வேணாம்.. கில்லும் வேணாம்.. அவரை கேப்டனாக்கலாம் - இந்திய முன்னாள் வீரர் யோசனை
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றார்.
18 May 2025 11:22 AM
ஆல் டைம் சிறந்த ஐ.பி.எல். அணி - ஆடம் கில்கிறிஸ்ட் தேர்வு.. முன்னணி வீரர்களுக்கு இடமில்லை
கில்கிறிஸ்ட் தேர்வு செய்த அணிக்கு தோனியை கேப்டனாக நியமித்துள்ளார்.
17 May 2025 2:26 PM
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: நமக்கு ஒரு புதிய டிராவிட் அல்லது கங்குலி கிடைக்கலாம் - இந்திய முன்னாள் வீரர்
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
16 May 2025 3:50 PM
ஓய்வை அறிவிக்கும் முன் விராட் கோலியிடம் பேசினேன் ஆனால்... - ரவி சாஸ்திரி
விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார்.
16 May 2025 5:22 AM
ரோகித், கோலி ஓய்வால் பதற்றமடைய வேண்டாம் - இந்திய முன்னாள் வீரர்
ரோகித், கோலி இருவரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தனர்.
16 May 2025 3:16 AM
ஐபிஎல்: பெங்களூரு அணியுடன் இணைந்தார் விராட் கோலி
பெங்களூரு - கொல்கத்தா அணிகள் சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
15 May 2025 1:14 PM
ஆரம்பத்தில் விராட் கோலியை பிடிக்காது - டி வில்லியர்ஸ் பகிர்ந்த சுவாரசிய தகவல்
விராட் கோலி உடனான நட்பு குறித்து டி வில்லியர்ஸ் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
15 May 2025 10:18 AM