
விருதுநகரில் ராட்டினத்தில் இருந்து திடீரென பெண் தவறி விழுந்து விபத்து
விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 April 2025 6:08 AM
வெம்பக்கோட்டை அகழாய்வில் செம்பினால் செய்யப்பட்ட'அஞ்சன கோல்' கண்டெடுப்பு
13 செ.மீ. ஆழத்தில் அஞ்சன கோல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
4 April 2025 3:29 AM
வெம்பக்கோட்டை அகழாய்வில் மேலும் ஓரு தங்க ஆபரணம் கண்டெடுப்பு
வெம்பக்கோட்டை அகழாய்வில் மேலும் ஓரு தங்க ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
3 April 2025 10:41 AM
இனி தினந்தோறும் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்லலாம் - வெளியான முக்கிய அறிவிப்பு
சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் தினந்தோறும் செல்லலாம் என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
2 April 2025 4:15 PM
விருதுநகரில் வெளுத்து வாங்கிய கனமழை; பொதுமக்கள் மகிழ்ச்சி
விருதுநகர் மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது.
2 April 2025 1:15 PM
விருதுநகரில் பயங்கர தீ விபத்து- 20 குடிசை வீடுகள் சேதம்
போலீசார் விசாரணையில் சிலிண்டர் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
2 April 2025 2:42 AM
விருதுநகர்: முயல் வேட்டைக்கு சென்றவர் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் விலங்குகளை வேட்டையாட சென்ற முருகன் என்பவர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார்.
23 March 2025 2:25 AM
ராஜேந்திரபாலாஜியின் மிரட்டல் பேச்சு; எடப்பாடி பழனிசாமியுடன் மாபா. பாண்டியராஜன் சந்திப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜன் சந்தித்தார்.
8 March 2025 2:58 AM
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
20 Feb 2025 4:19 AM
விருதுநகர் அருகே மணல் கொள்ளை: தாசில்தார் உள்ளிட்ட 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்
விருதுநகரில் மணல் கொள்ளை விவகாரத்தில் 7 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.
12 Feb 2025 11:42 AM
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - ஒருவர் பலி
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
5 Feb 2025 10:50 AM
விருதுநகர் அருகே அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு
3-ம் கட்ட அகழாய்வில் பெண்கள் பாண்டி விளையாட்டுக்கு பயன்படுத்திய வட்டச்சில்லுகள் ஏராளமாக கிடைத்து வருகின்றன.
1 Feb 2025 12:29 AM