
2 வீடுகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன
நித்திரவிளை அருேக 2 வீடுகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன
15 Oct 2023 7:50 PM
14 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
நாங்குநேரி பேரூராட்சியில் 14 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
6 Oct 2023 8:38 PM
7 வீடுகளில் திருடிய புரோட்டா கடைக்காரர் கைது
குற்றாலம் பகுதியில் 7 வீடுகளில் தங்க நகைகளை திருடிய புரோட்டா கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
6 Oct 2023 8:00 PM
வீடுகளின் கதவை உடைத்த காட்டு யானைகள்
வால்பாறையில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் உணவு தேடி வீடுகளின் கதவை உடைத்தன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.
26 Sept 2023 7:45 PM
1500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட ரூ.79.28 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு
1500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட ரூ.79.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
2 Sept 2023 9:22 AM
கட்டிடம் இடிந்து விழும் நிலையில் குடிசை மாற்று வாரிய வீடுகள்
புளியங்கொட்டை சாலையில் இடிந்து விழும் நிலையில் குடிசை மாற்று வாரிய வீட்டு கட்டிடங்கள் உள்ளது.
1 Sept 2023 4:32 PM
சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 20 வீடுகள் அகற்றம்
புதுவை தேங்காய்த்திட்டு பகுதியில் ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 20 வீடுகள் அகற்றப்பட்டன. போலீசாருடன் சிலர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
31 Aug 2023 5:13 PM
3 மாதங்களில் சென்னை உள்பட 43 நகரங்களில் வீடுகள் விலை உயர்வு
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான 3 மாதங்களில் சென்னை உள்பட 43 நகரங்களில் வீடுகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
30 Aug 2023 8:47 PM
சாலையோர கடைக்காரர்களின் வீடுகளில் உணவுத்துறை அதிகாரி திடீர் ஆய்வு - வடமாநிலத்தினர் 2 பேருக்கு அபராதம்
கும்மிடிப்பூண்டியில் சாலையோர கடையில் மண்ணில் தவறி விழுந்த பானிபூரிகளை கடைக்காரர் சேகரித்து விற்பனை செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, பானி பூரியை தயாரிக்கும் வடமாநிலத்தினர் வீடுகளில் உணவுத்துறை அதிகாரி திடீர் சோதனை செய்து அபராதம் விதித்தார்.
15 July 2023 7:40 AM
வீடுகளுக்கு அவசியமான வெப்ப தடுப்பு
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் நவீன முறைகளில் தயாரிக்கப்பட்டு வீடுகள் உள்ளிட்ட கட்டுமானங்களுக்கு அழகான வெப்ப தடுப்புகளான சன் ஷேடுகள் அழகு செய்வதோடு,...
15 July 2023 4:29 AM
பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 7 வீடுகள் இடித்து அகற்றம்
கடலூரில் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 7 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. அப்போது அதிகாரிகளுடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 July 2023 6:45 PM