
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல் வெண்கலம் வென்றார்
சீனாவின் ஷிங் லிஹாவ் 264.2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
24 March 2023 10:30 PM
தேசிய ஸ்குவாஷ் போட்டி: தமிழக வீராங்கனை ஷமீனா வெண்கலம் வென்றார்
தேசிய ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீராங்கனை ஷமீனா வெண்கலம் வென்றார்.
22 Oct 2022 8:33 PM
உலக மல்யுத்த போட்டி: இந்திய வீரர் சஜன் பன்வாலா வெண்கலம் வென்று சாதனை
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சஜன் பன்வாலா வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.
19 Oct 2022 8:11 PM
தேசிய விளையாட்டுப் போட்டி: டிரையத்லானில் தமிழக வீராங்கனை ஆர்த்திக்கு வெண்கலம்
டிரையத்லானில் பெண்களுக்கான தனிநபர் பிரிவில் தமிழக வீராங்கனை எஸ்.ஆர்த்தி வெண்கலம் வென்றார்.
9 Oct 2022 9:35 PM
உலக மல்யுத்த போட்டியில் பஜ்ரங் பூனியா 4-வது முறையாக பதக்கம் வென்று சாதனை
அரியானாவை சேர்ந்த 28 வயது பஜ்ரங் பூனியா, உலக சாம்பியன்ஷிப்பில் ருசித்த 4-வது பதக்கம் இதுவாகும்.
19 Sept 2022 8:32 PM
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: பதக்கம் வென்ற பஜ்ரங், போகத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா மற்றும் வினேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி இன்று வாழ்த்து தெரிவித்து கொண்டார்.
19 Sept 2022 10:50 AM
செஸ் ஒலிம்பியாட் தொடர்: தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற அணிகளின் விவரம்
ஓபன் பிரிவில் தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் அணிக்கு செஸ் ஒலிம்பியாட் கோப்பை வழங்கப்பட்டது.
9 Aug 2022 5:54 PM
காமன்வெல்த் 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டம்: இந்தியாவின் சந்தீப் குமார் வெண்கலம் வென்று சாதனை
10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்ட பந்தயத்தில் இந்திய வீரர் சந்தீப் குமார் வெண்கலம் வென்றுள்ளார்.
7 Aug 2022 11:49 AM
காமன்வெல்த்: ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் வெண்கலம் வென்று அசத்தல்...!
காமன்வெல்த்தின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் வெண்கலப்பதக்கம் வென்றார்.
3 Aug 2022 9:26 PM
காமன்வெல்த்: ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் குர்தீப் சிங் வெண்கலம் வென்று அசத்தல்...!
காமன்வெல்த்தின் ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் குர்தீப் சிங் வெண்கலப்பதக்கம் வென்றார்.
3 Aug 2022 8:05 PM
விதவிதமான செஸ் பலகைகள், வெண்கலத்தால் ஆன செஸ் காய்களை சேகரித்து வைத்திருக்கும் சதுரங்க ஆர்வலர்...!
விதவிதமான செஸ் பலகைகள்,செஸ் காய்களை சதுரங்க ஆர்வலர் ஒருவர் சேமித்து வைத்துள்ளார்.
27 July 2022 6:52 AM