அக்னிபான் நாளை விண்ணில் ஏவப்படாது என அறிவிப்பு

'அக்னிபான்' நாளை விண்ணில் ஏவப்படாது என அறிவிப்பு

'ஐ.ஐ.டி-மெட்ராஸ்- இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட்-அப்' அக்னிபான் ராக்கெட்டை தயாரித்தது.
21 March 2024 10:57 AM GMT
22-ந் தேதி விண்ணில் பாய்கிறது அக்னிபான் ராக்கெட்

22-ந் தேதி விண்ணில் பாய்கிறது அக்னிபான் ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் தனியார் ஏவுதளத்தில் இருந்து 'அக்னிபான்' ராக்கெட் வருகிற 22-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.
18 March 2024 4:22 PM GMT
பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..!

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..!

இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
1 Jan 2024 3:41 AM GMT
வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி தயார் நிலையில் ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட்

வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி தயார் நிலையில் 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்

வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து திங்கட்கிழமை காலை விண்ணில் பாய்வதற்கு ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. இதற்கான 27½ மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நாளை தொடங்குகிறது.
27 May 2023 5:54 PM GMT
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட சோதனை ஓட்டம் ஜூன் மாதம் நடைபெறும் - இஸ்ரோ தலைவர்

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட சோதனை ஓட்டம் ஜூன் மாதம் நடைபெறும் - இஸ்ரோ தலைவர்

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் ஜூன் மாதம் நடைபெறும் என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் கூறினார்
22 April 2023 8:41 PM GMT
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் பாய்கிறது 'எஸ்.எஸ்.எல்.வி-டி2' ராக்கெட்

‘எஸ்.எஸ்.எல்.வி-டி2’ ராக்கெட் நாளை காலை 9.18 மணிக்கு 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் ஏவப்படுகிறது.
9 Feb 2023 2:20 PM GMT
ஆதித்யா எல்-1: சூரியனை நோக்கி பயணம்

ஆதித்யா எல்-1: சூரியனை நோக்கி பயணம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனதுபொன்விழா ஆண்டை கடந்த நிலையில் அதன்கனவு திட்டமான சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பும் திட்டப்பணிகள் (ஆதித்யா எல்-1) தற்போது இறுதிகட்டத்தை எட்டி இருக்கின்றன.
22 Dec 2022 11:16 AM GMT
9 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது...!

9 செயற்கைக்கோள்களுடன் 'பி.எஸ்.எல்.வி. சி-54' ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது...!

9 செயற்கைக்கோள்களுடன் 'பி.எஸ்.எல்.வி. சி-54' ராக்கெட் 26-ந் தேதி (நாளை) விண்ணில் சீறிப்பாய்கிறது.
25 Nov 2022 5:02 AM GMT
எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது; 6 மணி நேர கவுண்ட்டவுன் அதிகாலை தொடக்கம்

எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது; 6 மணி நேர கவுண்ட்டவுன் அதிகாலை தொடக்கம்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. ரகத்தின் முதல் ராக்கெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 6 மணி நேர கவுண்ட்டவுன் அதிகாலை 3.18 மணிக்கு தொடங்குகிறது.
6 Aug 2022 6:44 PM GMT
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்..!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்..!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது.
30 Jun 2022 1:39 AM GMT