
இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 2 போட்டிகளில் விளையாட தடை.... காரணம் என்ன ?
2சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
25 July 2023 7:50 PM IST
நடுவர்களின் சில மோசமான முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றம் அளித்தது - ஹர்மன்பிரீத் கவுர்
இந்தியா-வங்காளதேச பெண்கள் அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ‘டை’யில் முடிந்தது.
23 July 2023 5:59 AM IST
'விஸ்டன்' புத்தகத்தில் ஹர்மன்பிரீத் கவுருக்கு இடம்..!
‘விஸ்டன்’ புத்தகத்தில் ஹர்மன்பிரீத் கவுருக்கு இடம் கிடைத்துள்ளது.
19 April 2023 3:44 AM IST
பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் சாம்பியன்:இந்த தருணத்துக்காக நீண்ட காலம் காத்திருந்தோம்.. ஹர்மன்பிரீத் கவுர் நெகிழ்ச்சி
பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் கோப்பையை வென்ற பிறகு பேட்டி அளித்த மும்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இந்த தருணத்துக்காகத் தான் நீண்ட காலம் காத்திருந்தோம் என்று கூறி நெகிழ்ந்தார்.
28 March 2023 2:42 AM IST
பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமனம்
மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டு இருப்பதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
2 March 2023 6:17 AM IST
'எனது ரன்-அவுட் சிறுபிள்ளைத்தனமானது அல்ல' விமர்சனங்களுக்கு இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பதில்
ஹர்மன்பிரீத் கவுர் ரன்-அவுட் ஆன விதம் சிறுபிள்ளைத்தனமானது என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் சாடியிருந்தார்.
25 Feb 2023 2:34 AM IST
ஹர்மன்பிரீத் கவுரின் மெத்தனத்தால் அரையிறுதியில் கைநழுவிப்போன வெற்றி
பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.
24 Feb 2023 2:35 AM IST
'அதிகமான பந்துகளை ரன்னின்றி விரயமாக்குகிறோம்..' ஹர்மன்பிரீத் கவுர் கவலை
இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 41 பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை.
22 Feb 2023 2:33 AM IST
மாதாந்திர சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருதை அறிவித்த ஐசிசி- வெற்றியாளர்கள் யார்?
செப்டம்பர் மாதத்தின் சிறந்த வீராங்கனையாக இந்தியாவை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
10 Oct 2022 5:10 PM IST
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஹர்மன்பிரீத் கவுர் முன்னேற்றம்
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஹர்மன்பிரீத் கவுர் முன்னேற்றம் அடைந்துள்ளார்.
28 Sept 2022 2:34 AM IST
இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி
இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹோவ் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
18 Sept 2022 2:07 AM IST
காமன்வெல்த் போட்டிக்கான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அறிவிப்பு..!
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
11 July 2022 11:24 PM IST