ராக்கர்ஸ் 255 நெக்பேண்ட்


ராக்கர்ஸ் 255 நெக்பேண்ட்
x

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் போட் நிறுவனம் ராக்கர்ஸ் 255 என்ற பெயரில் நெக்பேண்டை அறிமுகம் செய்துள்ளது.

அழகிய பச்சை நிறத்தில் வந்துள்ள இந்த நெக்பேண்டின் விலை சுமார் ரூ.1,499. ஸ்வைப் தொழில்நுட்பம் உடையதாக இது வந் துள்ளது. இது புளூடூத் வி5.3 இணைப்பு வசதி கொண்டது. காந்த சக்தி மூலம் ஆன்-ஆப் வசதி உடையது. இது தொடர்ந்து 30 மணி நேரம் செயல்படும். குரல் வழி கட்டுப்பாட்டிலும் இயங்கும். கருப்பு, நீலம், பச்சை ஆகிய கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளது.


Next Story