ஹார்மோனிக்ஸ் டுவின்ஸ் எஸ் 6 வயர்லெஸ் இயர்போன்


ஹார்மோனிக்ஸ் டுவின்ஸ் எஸ் 6 வயர்லெஸ் இயர்போன்
x

போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் புதிதாக ஹார்மோனிக்ஸ் டுவின்ஸ் எஸ் 6 என்ற பெயரிலான வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,099. காதுகளுக்கு உறுத்தல் ஏற்படுத்தாத வகையில் சிலிக்கான் முனைப் பகுதிகளைக் கொண்டது. புளூடூத் வி 5.3 சிப் உள்ளது.

சுற்றுப்புறத்தில் இரைச்சல் இருந்தாலும் அழைப்புகளுக்கு இடையூறின்றி பதில் கூற முடியும். அதற்கேற்ப இதில் இ.என்.சி. தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 மணி நேரம் செயல்படும். கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வந்துள்ளது.


Next Story