பிளாக்மெயில் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு

"பிளாக்மெயில்" திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு

ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக இருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
31 July 2025 11:31 AM IST