இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் எம்.பி.யான ராகுல் காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளையும் காலை 11 மணிவரையே திறக்க அனுமதி அளித்து ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது.
ஏப்ரல் 20, 08:13 AM
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கானது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும்.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் சரியான முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.