சினிமா செய்திகள்

சூர்யாவின் புதிய படம் + "||" + Surya's new film

சூர்யாவின் புதிய படம்

சூர்யாவின் புதிய படம்
சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு எதற்கும் துணிந்தவன் என்று பெயர் வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை முடித்து விட்டுத்தான் வாடிவாசல் பட வேலைகளை தொடங்க இருக்கிறார். எனவே அதற்கு முன்பாக புதிய படம் ஒன்றில் நடிக்க சூர்யா திட்டமிட்டிருப்பதாகவும் இந்த படத்தை சிவா இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சிவா இயக்கிய ரஜினியின் அண்ணாத்த படம் முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. அண்ணாத்த தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை ஐகோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு
சென்னை ஐகோர்ட்டில் புதிய நீதிபதிகள் 4 பேர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
2. விக்ரம் வேதா ரீமேக் படத்தின் புதிய அறிவிப்பு
மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா திரைப்படம் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
3. ஜோதிகாவின் 50வது படம் - மணல் சிற்ப வடிவில் வாழ்த்து
சசிகுமார், சமுத்திரகனியுடன் ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
4. செல்வராகவன் - தனுஷ் படத்தின் புதிய அப்டேட்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
5. ‘பகவான்’ வேடத்தில் ஆரி நடிக்கும் திகில் படம்
‘நெடுஞ்சாலை’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான ஆரி, ‘பகவான்’ என்ற புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.