சினிமா செய்திகள்

'டாக்டர்' ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்.. இயக்குனர் ஷங்கர் பாராட்டு + "||" + Doctor is family entertainer Movie : director shankar

'டாக்டர்' ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்.. இயக்குனர் ஷங்கர் பாராட்டு

'டாக்டர்' ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்.. இயக்குனர் ஷங்கர் பாராட்டு
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் நேற்று (அக்டோபர் 9) உலகமெங்கும் வெளியாகியது .


 நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில்    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்  உருவாகியுள்ள படம் டாக்டர் .மேலும் ஹீரோயினாக பிரியங்கா மோகனும், வில்லனாக நடிகர் வினய்யும் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரடெக்‌ஷன்ஸ் நிறுவனமும், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. 

இந்த திரைப்படம் நேற்று  (அக்டோபர் 9)  உலகமெங்கும்  வெளியாகியது .

இந்த நிலையில் டாக்டர்  திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர்  பாராட்டியுள்ளார். 

இயக்குனர் ஷங்கர்வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் 

  ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை  தந்த 'டாக்டர்' படக்குழுவினருக்கு நன்றி என்றும்  , திரையரங்க அனுபவத்தைப் மீண்டும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார் ,


Related Tags :