
18 ஆண்டுகளை நிறைவு செய்த 'சிவாஜி' திரைப்படம்
ஷங்கர் இயக்கிய சிவாஜி திரைப்படம் இன்று வரை மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.
15 Jun 2025 2:11 PM
கேம் சேஞ்சர் படம் : அவருடன் வேலை பார்த்தது மோசமான அனுபவம் - எடிட்டர் சமீர்
பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவான 'கேம் சேஞ்சர்' படம் எதிர்பார்த்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெற தவறிவிட்டது.
24 May 2025 12:17 PM
ஷங்கர் பட நடிகை இப்படியா? வாயடைத்துப்போன ரசிகர்கள்
டீசரில் இதுவரை இல்லாத அளவிற்கு கியாரா அத்வானி பிகினி உடையில் கவர்ச்சியாக தோற்றமளித்துள்ளார்.
21 May 2025 1:41 PM
ஷங்கர் மகன் அர்ஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை
பிரபுதேவா இயக்கத்தில் ஷங்கரின் மகன் அர்ஜித் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
23 March 2025 1:28 PM
அடுத்தடுத்து 2 தோல்வி படங்கள்..ஷங்கரை மீட்டு எடுக்க உருவாகுமா 'வேள்பாரி'?
அடுத்தடுத்த இரண்டு தோல்வி படங்களை கொடுத்திருக்கிறார் ஷங்கர்
1 March 2025 2:27 AM
"டிராகன்" படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்
‘டிராகன்’ படத்தின் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் அழகான மற்றும் முழுமையான பயணம் இருக்கிறது என்று இயக்குநர் ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.
24 Feb 2025 11:05 AM
அமலாக்கத்துறை நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம்: இயக்குநர் ஷங்கர்
சொத்துக்களை முடக்கிய உத்தரவை மறுபரிசீலனை செய்யாவிட்டால் மேல் முறையீடு செய்வேன் என்று இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.
21 Feb 2025 11:25 AM
'இந்தியன் 3' அப்டேட் கொடுத்த ஷங்கர்
'இந்தியன் 3' படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
17 Jan 2025 2:21 AM
'கேம் சேஞ்சர்' படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி
ராம் சரண் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவான ‘கேம் சேஞ்சர்’ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
9 Jan 2025 12:16 PM
'என் கெரியரில் பெரிய படம் 'கேம் சேஞ்சர்'- அஞ்சலி
கேம் சேஞ்சர் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி நடிகை அஞ்சலி பகிர்ந்துள்ளார்
8 Jan 2025 3:13 AM
'கேம் சேஞ்சர்' படத்தின் 'ஜரகண்டி' பாடல் குறித்து பேசிய நடிகர் எஸ்.ஜே. சூர்யா!
ரசிகர்களின் பணம் அந்த ஒரு பாடலுக்காகவே சரியாக போய்விடும் என்று நடிகர் எஸ்.ஜே. சூர்யா ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ‘ஜரகண்டி’ பாடல் குறித்து பேசியுள்ளார்.
7 Jan 2025 10:38 AM
'அவர் இந்திய சினிமாவின் பெருமை' - ஷங்கர்
சமீபத்தில் கேம் சேஞ்சர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
6 Jan 2025 2:45 AM