அமலா பால் நடித்துள்ள 'தி டீச்சர்' படத்தின் டிரைலர் வெளியீடு


அமலா பால் நடித்துள்ள தி டீச்சர் படத்தின் டிரைலர் வெளியீடு
x

அமலாபால் மலையாளத்தில் நடிக்கும் ‘தி டீச்சர்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம்,

நடிகை அமலா பால் தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னனி நடிகையாக நடித்து வருகிறார். இந்நிலையில் அமலாபால் மலையாளத்தில் நடிக்கும் 'தி டீச்சர்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் பகத் பாசில் நடித்த அதிரன் என்ற வெற்றிப் படத்தை இயக்கிய விவேக், இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் ஹக்கிம் ஷாஜகான், செம்பன் வினோத், அனு மோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தி டீச்சர் படத்தின் விறுவிறுப்பான டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1 More update

Next Story