அர்ஜுன் தாஸ் நடித்துள்ள 'போர்' படத்தின் டிரைலர் வெளியீடு

அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் நடித்துள்ள ‘போர்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
சென்னை,
இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில், இருமொழிப் படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'போர்'. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இந்தி பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
'போர்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ஆக்சன் காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Por Trailer Out Now !
— Arjun Das (@iam_arjundas) February 16, 2024
https://t.co/GWhjdNvLiH
Pick A Side @nambiarbejoy @kalidas700 @TJBhanuOfficial @sanchana_n @TSeries #GetawayPictures pic.twitter.com/HlzIM01IsH
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





