
அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு
அர்ஜுன் தாஸ், சாண்டி நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
24 Nov 2025 3:25 PM IST
ஓடிடியில் வெளியாகும் அர்ஜுன் தாஸின் 'பாம்'...எதில், எப்போது பார்க்கலாம்?
ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடித்த இந்தப் படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.
8 Oct 2025 9:32 PM IST
பாலிவுட்டில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்...?
அர்ஜுன் தாஸ் தற்போது பவன் கல்யாணின் ''ஓஜி'' படத்தில் நடித்துள்ளார்.
23 Sept 2025 9:26 AM IST
லோகேஷ் கனகராஜ் அழைத்தால், தயங்காமல் அந்த கேரக்டரில் நடிப்பேன்- அர்ஜுன் தாஸ்
ஹீரோவோ, வில்லனோ எதுவாக இருந்தாலும் இயக்குனர்கள் சொல்வதைக் கேட்டு நடிப்பவன் நான் என்று அர்ஜுன் தாஸ் கூறியுள்ளார்.
18 Sept 2025 7:48 AM IST
"பாம்" திரைப்பட விமர்சனம்
இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள "பாம்" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
12 Sept 2025 1:24 PM IST
அர்ஜுன் தாஸின் 'பாம்' படத்திற்கு 'யு' சான்றிதழ்
அர்ஜுன் தாஸ் நடித்துள்ள பாம் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
11 Sept 2025 8:48 AM IST
எந்த ஹீரோவுடன் நடிக்க ஆசை?...நடிகை சிவாத்மிகா சொன்ன பதில்
நேர்காணல் ஒன்றில் எந்த ஹீரோவுடன் நடிக்க ஆசை? என்ற கேள்விக்கு சிவாத்மிகா பதிலளித்தார் .
11 Sept 2025 3:30 AM IST
சுவாரஸ்ய அனுபவத்தை கொடுத்த படம் ‘பாம்’ - நடிகர் அர்ஜுன் தாஸ்
அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘பாம்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 12ந் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
30 Aug 2025 4:15 PM IST
அர்ஜுன் தாசுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
காதல், காமெடி கலந்த புதிய வெப் தொடர் ஒன்றில் கதாநாயகனாக அர்ஜுன் தாஸ் நடித்து வருகிறார்.
19 Aug 2025 12:20 PM IST
அர்ஜுன் தாஸின் “பாம்” படத்தின் ரிலீஸ் அப்டேட்
அர்ஜுன் தாஸின் ‘பாம்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 Aug 2025 7:45 PM IST
அர்ஜுன் தாஸ் - அதிதி நடித்த "ஒன்ஸ் மோர்" படத்தின் "மீண்டுமா" பாடல் வெளியீடு
அர்ஜுன் தாஸ் - அதிதி நடித்த ‘ஒன்ஸ் மோர்’ படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது.
19 July 2025 5:21 PM IST
அர்ஜுன் தாஸ் - அதிதி நடித்த "ஒன்ஸ் மோர்" படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் அறிவிப்பு!
‘ஒன்ஸ் மோர்’ படத்தின் ‘மீண்டுமா? ’ பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
18 July 2025 6:30 PM IST




